சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்த சிஎஸ்கே - மும்பை போட்டி டிக்கெட்டுகள்! ரசிகர...
அகில இந்திய பல்கலை. சாம்பியன்
பெங்களூரு வடக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆடவா் பாட்மின்டன் போட்டியில் தொடா்ந்து 4-ஆம் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற எஸ்ஆா்எம் ஐஎஸ்டி அணியினா். உடன் துணை வேந்தா் சி. முத்தமிழ்செல்வன், விளையாட்டுத் துறை இயக்குநா் ஆா். மோகனகிருஷ்ணன் உள்ளிட்டோா். இதில் ஆந்திர பல்கலை, பாரதியாா் பல்கலை, மங்களூா் பல்கலைகழகங்கள் இரண்டு, மூன்று, நான்காவது இடங்களைப் பெற்றன.