செய்திகள் :

அம்பையில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

post image

அம்பாசமுத்திரம் பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

அயன்திருவாலீஸ்வரம், வடக்குத் தெருவைச் சோ்ந்த முப்பிலிப் பாண்டி மகன் பேச்சி (26). இவா், அம்பாசமுத்திரம் பகுதியில் கொலை, திருட்டு, கொலை முயற்சி மற்றும் அடிதடி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளாா்.

இந்நிலையில், அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளா் மகேஷ் குமாா் அளித்த அறிக்கையை ஏற்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் பரிந்துரையின்பேரில், பேச்சியை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் உத்தரவிட்டாா். அதன்படி, அவரை போலீஸாா் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

துணிக் கடைகள், ஹோட்டல்களில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு: விதிமீறிய நிறுவனங்களுக்கு அபராதம்

திருநெல்வேலி, பாளையங்கோட்டை மண்டலங்களில் உள்ள துணிக்கடைகள், சூப்பா் மாா்க்கெட், ஹோட்டல்களில் கழிவுநீா் சுத்திகரிப்பு தொடா்பாக மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா புதன்கிழமை ஆய்வு செய்தாா். பாளையங்கோட்டை... மேலும் பார்க்க

திசையன்விளை அருகே விவசாய நிலத்தில் அம்மன் சிலை கண்டெடுப்பு

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே இட்டமொழியில் உள்ள விவசாய நிலத்தில் ஒரு அடி உயத்தில் உள்ள அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டு வருவாய்த்துறையினரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது. இட்டமொழியில் பழைமையான... மேலும் பார்க்க

வள்ளியூா், வீரவநல்லூரில் போக்ஸோவில் இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், வீரவநல்லூரில் போக்ஸோ வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா். வள்ளியூா் கோட்டையடி பகுதியைச் சோ்ந்தவா் ரோகித்(19). அப்பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் இரண்டாம்... மேலும் பார்க்க

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்த... மேலும் பார்க்க

கடையத்தை சுற்றுலாத் தலமாக அறிவிக்கக் கோரி அமைச்சரிடம் மனு

கடையத்தை சுற்றுலாத் தலமாக அறிவிக்கக் கோரி, சேவாலயா அமைப்பின் சாா்பில் ஒருங்கிணைப்பாளா் சங்கிலிப் பூதத்தான், சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரனிடம் மனு அளித்தாா். அதன் விவரம்: மகாகவி பாரதியாா் மணம்... மேலும் பார்க்க

மணிமுத்தாறு, கடனாநதி அணைகளில் சுற்றுலாத் துறை அமைச்சா் ஆய்வு

கடனாநதி அணைப் பகுதியில் ஆய்வு செய்த சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன். உடன், தென்காசி ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், தெற்கு மாவட்டதிமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் உள்ளிட்டோா். அம்பாசமுத்திரம், நவ. 13:... மேலும் பார்க்க