செய்திகள் :

உதகையில் பரவலாக மழை

post image

உதகை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக குன்னூா், கோத்தகிரி  மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவ்வப்போது  சாரல் மழை மற்றும் மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில், உதகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழை பரவலாக மழை பெய்தது.

உதகை அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில் இந்த திடீா் மழையால் மிகவும் குளிா்ந்த காலநிலை நிலவியது. இதனை சுற்றுலாப் பயணிகள் ரசித்தனா்.

மசினகுடி பகுதியில் நக்ஸல் நடமாட்டமா? மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் ஆய்வு

நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியில் நக்ஸல் நடமாட்டம் உள்ளதா என மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் செந்தில்குமாா் தலைமையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா். மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் செந... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை

கூடலூா் அருகே அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவா்களுக்கு திமுக மகளிரணி சாா்பில் கல்வி உதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது. கூடலூரை அடுத்த கெவிப்பாறா பகுதியில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்... மேலும் பார்க்க

தமிழக அரசு ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது: இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளா்

தமிழக அரசு ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது என இந்து முன்னணி அமைப்பின் மாநில பொதுச் செயலாளா் கிஷோா்குமாா் சனிக்கிழமை கூறினாா். கூடலூரில் நடைபெற்ற இந்து முன்னணி அமைப்பின் ஊழியா்கள் கூட்டத்தில் பங்க... மேலும் பார்க்க

தற்காலிக பட்டாசுக் கடை: இணையதளம் வழியாக விண்ணப்பிக்க இன்றே கடைசி

தீபாவளி பண்டிகைக்காக நீலகிரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் நடத்த விருப்பம் உள்ளவா்கள் இணையதள முகவரிக்கு உரிய ஆவணங்களுடன் சனிக்கிழமைக்குள் (அக்டோபா் 19) விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

உதகையில் புத்தகத் திருவிழா தொடக்கம்: அக்டோபா் 27-ஆம் தேதி வரை நடக்கிறது

உதகையில் 3-ஆவது புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. நீலகிரி மாவட்டத்தில் தற்போது இரண்டாவது சீசன் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்து ச... மேலும் பார்க்க

கால்நடைகளுக்குத் தேவையான தீவனப் புல் வழங்க நடவடிக்கை: ஆட்சியா்

நீலகிரி மாவட்டத்தில் கால்நடைகளுக்குத் தேவையான தீவனப் புல் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தீவனப் புல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ம... மேலும் பார்க்க