செய்திகள் :

Udhayanidhi: ``2024 தேர்தல் ஒரு செமி ஃபைனல்தான், ஃபைனல் கேமுக்கு ரெடியா இருங்க'' - உதயநிதி ஸ்டாலின்

post image

கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 707 ஊராட்சிகளுக்கு, விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 1,070 தொகுப்புகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விழாவில் வழங்கினார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், "2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 17 மாதங்கள்தான் உள்ளன.

உதயநிதி ஸ்டாலின்

இது மிகவும் முக்கியமான தேர்தல். இந்த தேர்தலுக்கு வியூகம் வகுக்க திமுகவில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டு விட்டது. 2024 நாடாளுமன்ற தேர்தல் செமி ஃபைனல். 2026 சட்டமன்ற தேர்தல்தான் ஃபைனல் கேம். அதில் நாம் ஜெயிக்க வேண்டும். 234 தொகுதிகளில் 200-ல் திமுக வெற்றி பெற்றிருக்க வேண்டும். 200 என்பது டார்கெட், இளைஞர் அணியினர் 200-ஐ தாண்டி திமுகவை ஜெயிக்க வைக்க வேண்டும். சட்டசபை தேர்தலில் திமுக வெற்றிக்காக இளைஞர் அணி தீவிரமாக செயல்பட வேண்டும். உங்கள் ஆதரவு, அன்பால்தான் எனக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வந்துள்ளது என நம்புகிறேன். நீங்கள் இல்லாமல் நான் இல்லை. எப்போது யாருக்கு என்ன பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பது முதலமைச்சருக்கு தெரியும்" என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

``இந்த தேதிகளில் ஏர் இந்தியா விமானத்தில் செல்லாதீர்கள்'' - காலிஸ்தான் தீவிரவாதி விடுத்த மிரட்டல்!

காலிஸ்தானி தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன். நவம்பர் 1ம் தேதி முதல் 19ம் தேதி வரை ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.பன்னூன் குறிப்பிட்ட தேதிகளில் காலிஸ்தான் இனப்படுகொ... மேலும் பார்க்க

``ஒரே பாடலில் பணக்காரர் ஆவது போல... துணை முதல்வர் ஆகிவிட்டார்'' - விஜயபாஸ்கர் கிண்டல்

சிவகங்கை அரண்மனை வாசல் எதிரே அதிமுகவின் 53-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பேசும்போது, "தமிழகத்தில் வெற்றி பெற்ற நாடாளும... மேலும் பார்க்க

Doctor Vikatan: மழைக்காலத்தில் போட்டுக்கொள்ள வலியுறுத்தப்படும் Flu vaccine.. யாருக்கு அவசியம்?

Doctor Vikatan: மழை மற்றும் குளிர் காலங்களில் உடல்நலம் பாதிக்கப்படாமல் இருக்க, ஃப்ளு தடுப்பூசி போட வேண்டும் என்று செய்திகள் வருகின்றனவே... அந்தத் தடுப்பூசி எதற்கானது... யாரெல்லாம் போட்டுக்கொள்ள வேண்டு... மேலும் பார்க்க

Vasundhara Oswal: உகாண்டா சிறையில் அடைக்கப்பட்ட இந்திய வம்சாவளி தொழிலதிபரின் மகள்.. என்ன காரணம்?

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், தொழிலதிபர் பங்கஜ் ஓஸ்வால். தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் இவர் தன் மகள் வசுந்தரா ஓய்வால் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உகாண்டா நாட்டில் சிறைபிடிக்கப்பட... மேலும் பார்க்க

Chandrachud ``என் குழந்தைகளுக்கான பரிசோதனை வலி மிகுந்தவை'' - இந்தியாவின் தலைமை நீதிபதி சந்திரசூட்

இந்தியாவின் தலைமை நீதிபதி சந்திரசூட், தன்னுடைய மகள்கள் குறித்து இரண்டு வாரங்களுக்குள் முன்னால் பேசிய வீடியோ ஒன்று பலருடைய மனதையும் உருக்கும் வண்ணம் இருக்கிறது. உச்ச நீதி மன்றத்தின் சிறார்களுக்கான நீதி... மேலும் பார்க்க

Israel - Gaza: ``என்னிடம் மூன்று செய்திகள் இருக்கிறது..." - போர் முடிவு குறித்து இஸ்ரேல் பிரதமர்!

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலின் தொடர் அத்துமீறலுக்கு எதிராக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது ஹமாஸ் குழு. ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யஹ்யா சின்வர். தொடர்ந்து அந்த அமைப்பி... மேலும் பார்க்க