செய்திகள் :

``ஒரே பாடலில் பணக்காரர் ஆவது போல... துணை முதல்வர் ஆகிவிட்டார்'' - விஜயபாஸ்கர் கிண்டல்

post image

சிவகங்கை அரண்மனை வாசல் எதிரே அதிமுகவின் 53-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பேசும்போது, "தமிழகத்தில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டால், தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளதாக தகவல் வருகிறது.

விஜயபாஸ்கர் - மா.சுப்ரமணியன்

திருச்சி வந்த நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இதுதான் திருச்சி மக்களை சந்திக்கும் கடைசி சந்திப்பு, கோரிக்கைகளை மனுக்களாகவும், வாட்ஸ் அப்பிலும் அனுப்புமாறு கூறிவுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களை வாக்களித்த மக்கள் சந்திக்க முடியவில்லை.

பாட்ஷா படத்தில் ஒரு பாடலில் பணக்காரர் ஆகிவிடுவது போல, எங்களைப்போல ஒருவர் எம்எல்ஏ-வாகி பிறகு அமைச்சராகி, துணை முதல்வரும் ஆகிவிட்டார்.

மருத்துவமனைகளில் மருந்துகளுக்கும், மாத்திரைகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. மக்களைத் தேடி மருத்துவம் என இந்த அரசு தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டாலும், மருத்துவமனையை தேடி வரும் நோயாளிகளிகளுக்கு முதலில் இந்த அரசு கவனத்தை செலுத்த வேண்டும். சுகாதாரத்துறை அமைச்சர் வேகமாக நடந்தால் போதாது. சுகாதாரத்துறையே வேகமாக நடக்க வேண்டும்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

Udhayanidhi: ``2024 தேர்தல் ஒரு செமி ஃபைனல்தான், ஃபைனல் கேமுக்கு ரெடியா இருங்க'' - உதயநிதி ஸ்டாலின்

கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 707 ஊராட்சிகளுக்கு, விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 1,070 தொகுப்புகளை துணை முதல்வர் உதயநிதி ஸ... மேலும் பார்க்க

Doctor Vikatan: மழைக்காலத்தில் போட்டுக்கொள்ள வலியுறுத்தப்படும் Flu vaccine.. யாருக்கு அவசியம்?

Doctor Vikatan: மழை மற்றும் குளிர் காலங்களில் உடல்நலம் பாதிக்கப்படாமல் இருக்க, ஃப்ளு தடுப்பூசி போட வேண்டும் என்று செய்திகள் வருகின்றனவே... அந்தத் தடுப்பூசி எதற்கானது... யாரெல்லாம் போட்டுக்கொள்ள வேண்டு... மேலும் பார்க்க

Vasundhara Oswal: உகாண்டா சிறையில் அடைக்கப்பட்ட இந்திய வம்சாவளி தொழிலதிபரின் மகள்.. என்ன காரணம்?

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், தொழிலதிபர் பங்கஜ் ஓஸ்வால். தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் இவர் தன் மகள் வசுந்தரா ஓய்வால் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உகாண்டா நாட்டில் சிறைபிடிக்கப்பட... மேலும் பார்க்க

Chandrachud ``என் குழந்தைகளுக்கான பரிசோதனை வலி மிகுந்தவை'' - இந்தியாவின் தலைமை நீதிபதி சந்திரசூட்

இந்தியாவின் தலைமை நீதிபதி சந்திரசூட், தன்னுடைய மகள்கள் குறித்து இரண்டு வாரங்களுக்குள் முன்னால் பேசிய வீடியோ ஒன்று பலருடைய மனதையும் உருக்கும் வண்ணம் இருக்கிறது. உச்ச நீதி மன்றத்தின் சிறார்களுக்கான நீதி... மேலும் பார்க்க

Israel - Gaza: ``என்னிடம் மூன்று செய்திகள் இருக்கிறது..." - போர் முடிவு குறித்து இஸ்ரேல் பிரதமர்!

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலின் தொடர் அத்துமீறலுக்கு எதிராக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது ஹமாஸ் குழு. ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யஹ்யா சின்வர். தொடர்ந்து அந்த அமைப்பி... மேலும் பார்க்க

Doctor Vikatan: வேர்க்கடலை.. வறுத்ததா, வேகவைத்ததா... எது ஆரோக்கியமானது?

Doctor Vikatan: எங்கள் வீட்டில் எல்லோருக்கும் அடிக்கடி வேர்க்கடலை சாப்பிடும் வழக்கம் உண்டு. வேர்க்கடலையை வறுத்துச்சாப்பிடுவது நல்லதா, வேகவைத்துச் சாப்பிடுவது சரியானதா... தினமும் எடுத்துக்கொள்ளலாமா?பதி... மேலும் பார்க்க