செய்திகள் :

கொல்கத்தாவில் குடிசைப்பகுதியில் தீ விபத்து

post image

கொல்கத்தாவில் குடிசைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 குடிசைகள் எரிந்து நாசமடைந்தன.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் உல்டடாங்கா பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 7.22 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த 6 தீயணைப்பு வாகனங்கள் காலை 9 மணியளவில் தீயை அணைத்தனர்.

கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம், யானை தாக்கி பலியானால் ரூ.2 லட்சமா? தமிழிசை

இந்த தீ விபத்தில் 6 குடிசைகள் சேதமடைந்துள்ளதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தீ விபத்தில் யாருக்கும் காயம் எதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்திற்கான காரணத்தை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

மின்கசிவு காரணமாக தீவிபத்து நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அவர்கள் மேலும் கூறினர்.

தேர்தல் முறைகேடுகளைத் திசைதிருப்ப வன்முறையைத் தூண்டும் பாஜக: அகிலேஷ் யாதவ்!

தேர்தல் முறைகேடுகளைத் திசைதிருப்ப உ.பி.யில் ஜாமா மசூதி ஆய்வு விவகாரத்தில் பாஜக கலவரத்தைத் தூண்டிவிட்டுள்ளது என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்ட... மேலும் பார்க்க

காங்கிரஸை மகாராஷ்டிர மக்கள் நிராகரித்துள்ளனர்: பாஜக தலைவர்

காங்கிரஸை மகாராஷ்டிர மக்கள் நிராகரித்துள்ளனர் என்று அம்மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவான்குலே தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது, மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பதை மகாயுதி தலைவர்க... மேலும் பார்க்க

5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்து.... ரூ. 26 லட்சம் இழப்பீடு பெற்ற நபர்!

மும்பை அருகேயுள்ள தானே நகரில் கடந்த 2019 ஆண்டு விபத்தால் பாதிக்கப்பட்ட நபருக்கு தற்போது ரூ. 26 லட்சம் இழப்பீடு பெற்றுத் தரப்பட்டுள்ளது. மும்பை லால்பகதூர் சாலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மே 25 அன்று தனது... மேலும் பார்க்க

பஞ்சாபில் சர்வதேச எல்லை அருகே 2 டிரோன்கள் கண்டுபிடிப்பு

பஞ்சாபின் அமிர்தசரஸில் சர்வதேச எல்லைக்கு அருகில் இரண்டு ஆளில்லா விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே இரண்டு டிரோன்களும் ஒரு ... மேலும் பார்க்க

எம்.பி. சு. வெங்கேடசனை விமர்சித்த பாஜக செயலர்!

பட்டயக் கணக்காளர் தேர்வு தேதியை மாற்றியமைக்குமாறு எம்.பி. சு. வெங்கடேசன் கோரிக்கை விடுத்ததை விமர்சித்து தமிழக பாஜக செயலாளர் பதிலளித்துள்ளார்.தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகை நாள்களில் பட்டயத் தேர்வுக... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட் முதல்வர் பதவியேற்பு எப்போது? ராகுல் பங்கேற்பாரா?

ஜார்க்கண்ட் முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தி... மேலும் பார்க்க