மாணவரின் புத்தகத்தில் ஜாதி பெயரை எழுதிய ஆசிரியா் பணியிடை நீக்கம்
தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்!
நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதன்மூலம் இருவரும் அதிகாரப்பூர்வமாக பிரிந்துள்ளனர்.