செய்திகள் :

தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! அதி கனமழைக்கு வாய்ப்பு!

post image

தென் மாவட்டங்களில் இன்று(நவ. 20) மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு அதிகம் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்(ஐஎம்டி) சற்றுமுன் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ்டுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, திருவாரூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என ஆரஞ்சு எச்சரிக்கை இன்று காலை விடப்பட்டிருந்தது.

அடுத்த 3 மணிநேரத்துக்கு 14 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் சிசிடிவி பொருத்த நடவடிக்கை: அமைச்சர்

மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட... மேலும் பார்க்க

தஞ்சாவூர் ஆசிரியை குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த ஆசிரியையின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள... மேலும் பார்க்க

நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன்!

நடிகை கஸ்தூரி நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்படுகிறார். முன்னதாக, சென்னையில் நடைபெற்ற ஆர்ப்ப்பாட்டத்தின் போது, தெலுங்கு பேசும் பெண்கள், திராவிடர்கள் குறித்து நடிகை கஸ்தூரி அவதூறு கருத்துகளைத் தெரிவித்தத... மேலும் பார்க்க

பாம்பனில் 6 மணிநேரத்தில் 24 செ.மீ. மழைப் பதிவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் கடந்த 6 மணி நேரத்தில் 24 செ.மீ. மழை பதிவாகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை முதல் பரவலாக கனமழை பெய்து வந்தது. இந்த ந... மேலும் பார்க்க

ஏஞ்சல் படத்தில் விலகிய துணை முதல்வர் உதயநிதி! ரூ. 25 கோடி கேட்ட தயாரிப்பாளர் மனு தள்ளுபடி!

ஏஞ்சல் படத்தை முடித்துக் கொடுக்காமல் விலகியதற்காக உதயநிதி ஸ்டாலின் இழப்பீடு வழங்குமாறு, தயாரிப்பாளர் அளித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்ற பின், திரைப்பட... மேலும் பார்க்க