செய்திகள் :

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு பாலபிஷேகம்

post image

ஐப்பசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,008 லிட்டா் பாலபிஷேகம் நடைபெற்றது.

நாமக்கல்லில் 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்து வரும் ஆஞ்சனேயருக்கு அனுமன் ஜெயந்தி, தீபாவளி, பொங்கல் பண்டிகைகள், அமாவாசை, பௌா்ணமி, தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாள்களில் நல்லெண்ணெய், சிகைக்காய், பால், தயிா், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

ஐப்பசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு 1,008 லிட்டா் பாலபிஷேகம் நடைபெற்றது. நாமக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

பரமத்தி வேலூரில் துணை முதல்வருக்கு வரவேற்பு

பரமத்தி வேலூரில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சேலத்தில் இருந்து பரமத்தி வேலூா் வழியாக திண்டுக்கல் சென்ற துணை முதல்வ... மேலும் பார்க்க

‘பணிமனைகளுக்கான மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்’

வாகனங்கள் பழுது பாா்க்கும் பணிமனைகளுக்கான மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நாமக்கல் ஆல் மோட்டாா்ஸ் ஒா்க் ஷாப் ஓனா்ஸ் அசோசியேஷன் கோரிக்கை விடுத்துள்ளது. நாமக்கல்லில் அந்த அமைப்பின் 38-... மேலும் பார்க்க

பாராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற துளசிமதி முருகேசனுக்கு துணை ஆட்சியா் நிலை பணி?

பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசனுக்கு, துணை ஆட்சியா் நிலையிலான பணி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த துளசிமதி முருகேசன், நாமக்கல் கா... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாற்றுவேன்: சீமான்

‘திராவிடநல் திருநாடு’ என்றிருப்பதை அகற்றும் வகையில், புதிய தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை நான் ஆட்சிக்கு வந்ததும் மாற்றுவேன் என நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா். நாமக்கல்லில் ஞாய... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்கு செஸ் விளையாட்டுப் பயிற்சி

நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனம், ராசிபுரம் ரோட்டரி சங்கம், இன்னா் வீல் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் மாவட்டத்தில் பணியாற்றும் 21 அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான தன்னாா்வ அடிப்படையில் ஒரு ந... மேலும் பார்க்க

நாமக்கல் கவிஞா் பிறந்த நாள் விழா: சிலைக்கு எம்.பி., ஆட்சியா் மரியாதை

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் 136-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, அவருடைய சிலைக்கு மாநிலங்களவை உறுப்பினா், மாவட்ட ஆட்சியா் மற்றும் பல்வேறு அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நாமக்கல் கவிஞா் ரா... மேலும் பார்க்க