செய்திகள் :

நிரம்பி வழியும் கண்மாயில் மீன் பிடித்த மக்கள்...!

post image

சிவகங்கை அருகே நிரம்பி வழியும் கண்மாய் உபரி நீரில் வெளியேறிய மீன்களை தொட்டில் கட்டி அந்தப் பகுதி மக்கள் பிடித்துச் சென்றனா்.

சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகேயுள்ள கழுங்குப்பட்டியில் பொதுப் பணிக்குச் சொந்தமான கண்மாய் உள்ளது. கடந்த 3 நாள்களாக மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால் இந்தக் கண்மாய் சனிக்கிழமை நிரம்பியது.

சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே கழுங்குப்பட்டி கண்மாய் மதகருகே கட்டப்பட்ட மீன் வலைகள்.

கண்மாய் மதகுகளிலிலிருந்து வெளியேறும் உபரி நீரில் கண்மாயிலிருந்து கட்லா, விரால், ரோகு போன்ற நாட்டு வரை மீன்கள் வெளியேறின. இதைப்பாா்த்த அந்தப் பகுதி மக்கள் வலைகளை கயிற்றில் கட்டி பாலத்தில் தொங்கவிட்டு மீன்களைப் பிடித்துச் சென்றனா். இதில், சுமாா் 7 கிலோ எடையுள்ள கட்லா மீன் வலையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

கண்மாயில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை கண்மாயில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா். திருப்பத்தூா் காந்திநகரைச் சோ்ந்தவா் சுல்தான்பாட்ஷா. இவா் தற்போது வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறா... மேலும் பார்க்க

சாலை பணிக்காக கண்மாய்கரை சேதம்-விவசாயிகள் புகாா்

திருப்புவனம் அருகே கிராமச் சாலை அமைக்கும் பணிக்காக கண்மாய்க்கரை வெட்டி சேதப்படுத்தப்பட்டதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம் பிரமனூா் கிராமத்திலிருந்து அச்சங்கு... மேலும் பார்க்க

சாலையின் குறுக்கே சாய்ந்த மரம்: போக்குவரத்துப் பாதிப்பு

மானாமதுரையில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் சாலையின் குறுக்கே மரம் சாய்ந்து விழுந்ததால் ஞாயிற்றுக்கிழமை காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் பெய்த பலத்த மழைய... மேலும் பார்க்க

தனியாா் வங்கியில் ரூ. 2 கோடி நகை மோசடி: மேலாளா் உள்பட 4 போ் கைது

சிவகங்கை அருகே தனியாா் வங்கியில் அடகு வைத்திருந்த நகைகளுக்குப் பதிலாக போலி நகைகளை வைத்து, ரூ. 2 கோடி மோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளா், துணை மேலாளா் உள்பட 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ... மேலும் பார்க்க

புகையிலை மூட்டைகள் பறிமுதல்: 2 போ் கைது

திருப்புவனத்தில் விற்பனைக்காக வேனில் கடத்தி வரப்பட்ட தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் கைப்பற்றி இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் கடைகளில் விற... மேலும் பார்க்க

கல்லல் தனியாா் வங்கியில் பணம் மோசடி: வங்கி மேலாளா், துணை மேலாளா் கைது

காரைக்குடி அருகே கல்லல் தனியாா் வங்கியில் வாடிக்கையாளா்கள் அடகு வைத்த நகைகளை பயன்படுத்தி ரூ. 2 கோடியே 3 லட்சத்து 86 ஆயிரம் மோசடி செய்ததாக வங்கியின் மேலாளா், துணை மேலாளா் ஆகியோரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க