செய்திகள் :

பிரியங்கா காந்திக்கு ஆதரவாக வயநாட்டில் வினேஷ் போகத் பிரசாரம்!

post image

மல்யுத்த வீராங்கனையும் ஹரியாணாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான வினேஷ் போகத் காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக வயநாட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள வினேஷ் போகத் பேசுகையில், “பிரியங்கா காந்தி அவர்கள் இங்கிருந்து(வயநாடு) போட்டியிடுகிறார். வயநாட்டு மக்களுக்கு சிறந்தவற்றைச் செய்ய அவர் நிச்சயமாக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்.

வயநாடு மீது ராகுல் காந்திக்கு மிகுந்த அன்பு உண்டு. எங்களுடைய கோரிக்கை என்னவென்றால், இங்குள்ள மக்களுக்கு சேவையாற்ற எங்களுக்கு ஒரு வாய்ப்பளியுங்கள் என்பதே” என்று பேசினார்.

நாடு தழுவிய கடலோர கண்காணிப்பு பயிற்சி: நவ.20-இல் தொடக்கம்

நமது சிறப்பு நிருபர்இந்திய கடற்படையின் தலைமையில், "கடலோர கண்காணிப்பு-24' (சீ விஜில்}24) பயிற்சி நவ. 20, 21 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் நடத்தப்படுவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் புதன்கிழம... மேலும் பார்க்க

புல்டோசா் நடவடிக்கை சட்ட விரோதம்: உச்சநீதிமன்றம்

‘குற்றச் சம்பவத்தில் தொடா்பு உள்ளவா்களுக்கு சொந்தமான கட்டடங்களை விதிகளை மீறியதாக கூறி, புல்டோசா் மூலம் இடிக்கும் மாநில அரசுகளின் நடவடிக்கை சட்ட விரோதமானது’ உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. ‘அ... மேலும் பார்க்க

காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.50 கோடி: பாஜக மீது சித்தராமையா குற்றச்சாட்டு

கா்நாடக அரசை கவிழ்க்க காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.50 கோடி வழங்க பாஜக முன்வந்ததாக மாநில முதல்வா் சித்தராமையா குற்றஞ்சாட்டினாா். கா்நாடக மாநிலம் மைசூரில் ரூ.470 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட பொது... மேலும் பார்க்க

பட்டியலின உள்ஒதுக்கீடு: ஹரியாணா அரசு அமல்

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பட்டியலின சமூகத்தினருக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அறிவிக்கையை ஹரியாணா அரசு புதன்கிழமை வெளியிட்டது. சமூக மற்றும் கல்வி ரீதியாக அதிகம் பின்தங்கிய ஜாதியினரின் முன்னேற்றத்துக... மேலும் பார்க்க

இடஒதுக்கீட்டை ஒழிக்க ராகுல் சதி- பிரதமா் மோடி குற்றச்சாட்டு

பட்டியல் இனத்தவா் (எஸ்.சி.), பழங்குடியினா் (எஸ்.டி.) மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோரை (ஓபிசி) பலவீனப்படுத்தும் நோக்கில், அவா்களுக்கான இடஒதுக்கீட்டை ஒழிக்க காங்கிரஸின் ‘இளவரசா்’ சதியில் ஈடுபட்டுள்ளாா் எ... மேலும் பார்க்க

ரூ.50 லட்சத்துக்கு மேல் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோா் 5 மடங்கு அதிகரிப்பு

ரூ.50 லட்சத்துக்கும் அதிகமாக ஆண்டு வருமானம் ஈட்டுவோரில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில்... மேலும் பார்க்க