`பாலியல் வன்முறை வழக்குகளில் ஜாமீன் கூடாது!' - நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம்...
மாற்றுத் திறனாளிகள் தினம்: எம்எல்ஏ பங்கேற்பு
ஆம்பூா்: பெரியாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகள் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
பெரியாங்குப்பம் பள்ளியில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் ரோஜா மலா், இனிப்பு வழங்கி வாழ்த்தி பேசினாா்.
மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி. ராமமூா்த்தி, மேற்கு ஒன்றிய துணைச் செயலாளா் சா. சங்கா், மாவட்டப் பிரதிநிதி அய்யனூா் அசோகன், பெரியாங்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவா் ரவீந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கோமதிவேலு, ரவிக்குமாா் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.