செய்திகள் :

ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி?

post image

விடாமுயற்சி திரைப்படத்தின் டீசர் பிரபல ஹாலிவுட் படத்தின் கதையை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

‘மங்காத்தா’ திரைப்படத்துக்குப்பின் அஜித், த்ரிஷா, அர்ஜுன் இணைந்து ‘விடாமுயற்சியில்’ நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படமாக ‘விடாமுயற்சி’ உருவாகியிருக்கிறது.

இதையும் படிக்க: சீனாவில் மகாராஜா முதல் நாள் வசூல்!

ஆனால், டீசர் காட்சிகளையும் ஒளிப்பதிவையும் பார்த்தால் 1997 ஆம் ஆண்டில் வெளியாகி வெற்றிபெற்ற பிரேக்டவுன் (breakdown) என்கிற படத்தின் தழுவல்போல் தெரிகிறது.

கணவனும் மனைவியும் சாலை பயணத்தை மேற்கொள்கின்றனர். திடீரென மனைவி காணாமல்போக நாயகன் அவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் கதையாக பிரேக்டவுன் உருவானது. குறைவான கதாபாத்திரங்களில் விறுவிறுப்பான திரைக்கதையால் ரசிகர்களைக் கவர்ந்த படம்.

விடாமுயற்சியும் அப்படியே இருப்பதால் ரசிகர்களிடம் ஆவல் எழுந்துள்ளது.

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.13-12-2024 வெள்ளிக்கிழமைமேஷம்:இன்று அரசியலில் உள்ளவர்களுக்கு தீவிர முயற்சிகளின் பேரில... மேலும் பார்க்க

ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை (டிசம்பா் 12)நடைபெற்றது.கோவை மாவட்டம், ஆனைமலையில் உள்ள மாசாணி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலுக்கு உள்ளூா் மற்றும் வெளியூா்... மேலும் பார்க்க

ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தியது ஒடிஸா

கொல்கத்தா: இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் வியாழக்கிழமை ஆட்டத்தில் ஒடிஸா எஃப்சி 2-1 கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் எஸ்சியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின் முதல் பாதி... மேலும் பார்க்க

பாா்டா் - காவஸ்கா் டெஸ்ட் தொடா்

பிரிஸ்பேன்: பாா்டா் - காவஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடரில் 3-ஆவதாக நடைபெறவுள்ள பிரிஸ்பேன் டெஸ்ட்டுக்காக இந்திய அணியினா் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனா். பொ்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் இந்தியாவும்... மேலும் பார்க்க

15 நிமிடங்கள் முன்பு கூட வெற்றி சந்தேகம்: குகேஷ் ஆட்டம் பற்றி விஸ்வநாதன் ஆனந்த்

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் கடைசி நேரம்வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான சீன வீரர் டிங் லிரெனை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்.14 சுற்றுகள் கொண்ட உல... மேலும் பார்க்க

நாளொன்றுக்கு 11 மணிநேரம் பயிற்சி: குகேஷ் பயிற்சியாளர்

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடருக்காக குகேஷ் நாளொன்றுக்கு 11 மணிநேரம் பயிற்சி எடுத்துக்கொண்டதாக அவரின் பயிற்சியாளர் விஷ்ணு பிரசன்னா தெரிவித்துள்ளார். குகேஷின் வெற்றி மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளதாக... மேலும் பார்க்க