செய்திகள் :

3ஆவது டெஸ்ட்: இங்கிலாந்து திணறல், பாகிஸ்தான் ஆதிக்கம்..!

post image

பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது.

தற்போது 43 ஓவர்களில் இங்கிலாந்து அணி 154/6 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் சார்பாக சஜித் கான் 4, நோமன் அலி 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்கள்.

3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1-1 என சமநிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்தப் போட்டி முக்கியமானது.

இங்கிலாந்து ஸ்கோர் போர்டு

ஜாக் கிராவ்லி 29

பென் டக்கெட் 52

ஆலி போப் 3

ஜோ ரூட் 5

ஹாரி புரூக் 5

பென் ஸ்டோக்ஸ் 12

ஜாமி ஸ்மித் 31*

கஸ் அட்கின்ஸன் 12*

259 ரன்களுக்கு ஆட்டமிழந்த நியூசிலாந்து; ஏமாற்றமளித்த ரோஹித் சர்மா!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட... மேலும் பார்க்க

டக் அவுட்டில் சச்சினின் சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சச்சினின் மோசமான சாதனையை இந்திய கேப்டன் ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார்.இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி புணேவில் நடந்து வருகிறது. இந்தப் போட... மேலும் பார்க்க

பாட் கம்மின்ஸ் பகிர்ந்த மறக்க முடியாத சச்சின் டெண்டுல்கரின் ஆட்டம்!

மறக்க முடியாத சச்சின் டெண்டுல்கரின் சிறந்த ஆட்டம் குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் பகிர்ந்துள்ளார்.இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கானத் தொடர் வருகிற நவம்பர் ம... மேலும் பார்க்க

இந்தியா - நியூசி டெஸ்ட்: தண்ணீர் பாட்டில்கள் இல்லாததால் ஆத்திரமடைந்த ரசிகர்கள்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது, போதிய தண்ணீர் பாட்டில்கள் இல்லாததால் ரசிகர்கள் கோபமடைந்தனர்.இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது... மேலும் பார்க்க

இந்திய அணி பயந்துவிட்டது; முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் இந்திய அணி பயத்தின் காரணமாக மூன்று மாற்றங்களை செய்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.இந்திய... மேலும் பார்க்க

பாக். சுழலில் சிக்கிய இங்கிலாந்து: 267 ரன்களுக்கு ஆல் அவுட்!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 267 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்று வருகி... மேலும் பார்க்க