நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் தேனீக்கள் கொட்டியதில் மோப்ப நாய் பலி!
Candidate list ரெடி பண்ணும் K.N Nehru, E.V Velu டீம்? DMK-க்கு, Ramadoss தூது? | Elangovan Explains
இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,
பொள்ளாச்சியில் நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒன்பது பேருக்கு, 'சாகும் வரை சிறை' என்ற தீர்ப்பை கொடுத்து உள்ளது கோவை மகளிர் நீதிமன்றம். இதை வைத்து, 'இந்த வெற்றி எங்களால்தான் வந்தது' என மு.க ஸ்டாலின் Vs எடப்பாடி இடையே பெரும் போர்.
எடப்பாடிக்கு எதிராக அடுத்த கட்டமாக, கொடநாடு அஸ்திரத்தை ஏவும் ஸ்டாலின். இன்னொரு பக்கம், 234 தொகுதிகளுக்கும் 7 மண்டல பொறுப்பாளர்களை நியமத்துள்ளார் ஸ்டாலின்.
வேட்பாளர்கள் தேர்வு தொடங்கி பசை பார்சல் வரை வேலைகளை தொடங்கிவிட்ட ஏழு பேர். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஹிடன் அஜெண்டா-க்கள் என்ன? அடுத்து, பாஜகவுக்கு பயம் காட்டத் துடிக்கும் ராமதாஸ். பின்னணியில் மகனுடனான மல்லுக்கட்டும், ராஜ்யசபா சீட் கணக்கும் உள்ளது. இப்போதைக்கு ஓயாது 'அப்பா - மகன்' இடையிலான வார்.
முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.