செய்திகள் :

Career: தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு; விண்ணப்பிக்கும் வழிமுறைகள்..!

post image

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு வெளியீடு.

என்ன வேலை?

பொது மத்திய சிவில் சேவை துறையில் 'பி' பிரிவு ஆராய்ச்சியாளர் பணி.

மொத்த காலி பணியிடங்கள்: 75

வயது வரம்பு: 30- வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம்

சம்பளம்: ரூ.56,100 - 1,77,500

கல்வி தகுதி: எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பு, கணினி அறிவியல், ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் மற்றும் ரிமோட் சென்சிங், கணிதம் ஆகிய துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு: முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். GATE தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எப்படி தேர்வு நடைபெறும்?

முதலில் எழுத்து தேர்வு நடைபெறும். பின்னர், நேர்காணல் நடத்தப்படும்.

தேர்வு மையங்கள் எங்கெங்கே?

குவஹாத்தி, புது டெல்லி, பெங்களூரு, மும்பை, லக்நௌ, கொல்கத்தா

விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 8, 2024

விண்ணப்பிக்கும் இணையதளம்:https://recruit-ndl.nielit.gov.in/

இன்னும் விளக்கமாக தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Konkan Railway: Diploma, Degree படித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சி!

Diploma, Degree படித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் Konkan Railway-ல் உதவித்தொகையுடன் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்படுகிறது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.இது குறி... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பில் இந்தியர்களை வரவேற்கும் ஜெர்மனி... எந்தெந்த துறைகளில் வாய்ப்பு?

ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க இந்தியர்களுக்கு விசா வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.தற்போது ஆண்டுக்கு 20,000 பேருக்கு திறன்சார் தொழிலாளர்களுக்கான விசா... மேலும் பார்க்க

Career: 10, +2 படித்தவர்களுக்கு சென்னை நியாயவிலைக் கடைகளில் Packer, Salesman பணிகள்; முழு விவரங்கள்!

சென்னை மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் கட்டுப்பாட்டிலுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (Packer) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிப்பு வெளியாகியுள... மேலும் பார்க்க

Pink Auto: ஆட்டோ வாங்க ரூ. 1 லட்சம் மானியம்; பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்

'பிங்க் ஆட்டோ' திட்டத்திற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பைச் சமூக நலத்துறை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பெண்களின் பாதுகாப்பிற்காக ஜி.பி.எஸ் பொருத்திய ஆட்டோக்கள் வழக்கப்படும்.என்ன வேலை? ஆட... மேலும் பார்க்க

Career: சென்னை மருத்துவர்களுக்கு ரிசர்வ் வங்கி கல்லூரியில் ஆலோசகர் பணி; எப்படி விண்ணப்பிக்கலாம்?

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி பணியாளர்கள் கல்லூரியில் பணி.என்ன வேலை?ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ கன்சல்டன்ட்.மொத்த காலி பணியிடங்கள்: 2கல்வித் தகுதி: அலோபதி மருத்துவத்தில் எம்.பி.... மேலும் பார்க்க

Career: பொறியியல் படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை; எங்கே விண்ணப்பிக்கலாம்?

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) பொறியாளர் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.என்ன வேலை?மத்திய அரசில் சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிக்னல், தொலைத்தொடர்பு, ஸ்டோர் கேடர் உள்ளி... மேலும் பார்க்க