செய்திகள் :

Elon Musk: 'டிகிரிலாம் வேண்டாம்... ஆட்கள் தேவை' - வேலைக்கு அழைக்கும் எலான் மஸ்க்!

post image
சாப்ட்வேர் இன்ஜினியரிங் பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறது என்று எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பதவிட்டிருக்கிறார்.

உலகின் முன்னணிப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் தளம் போன்ற நிறுவனங்களை நடத்தி வருகிறார். இதனிடையே 'டிக்டாக்' செயலியை எலான் மஸ்க் வாங்க இருப்பதாகவும் , தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது என்ற அறிவிப்பை எலான் மஸ்க் வெளியிட்டிருக்கிறார்.

elon musk
elon musk

அவர் வெளியிட்டடிருந்தப் பதிவில், " நீங்கள் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து, பல்வேறு விதமான செயலிகளை உருவாக்க விரும்பினால், உங்களின் விவரங்களை, code@x.comக்கு அனுப்புங்கள். எங்களது நிறுவனத்தில் இணைந்து விடுங்கள். நீங்கள் பள்ளிக்குச் சென்றீர்களா? நீங்கள் எந்த பெரிய பெயர் பெற்ற நிறுவனத்தில் பணிபுரிந்தீர்களா, பட்டம் பெற்றீர்களா? என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. உங்களது திறமையை மட்டும் காட்டுங்கள்" என்று எலான் மஸ்க் பதிவிட்டிருக்கிறார்.

`ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் தடுக்கிறாரா திமுக எம்.பி கல்யாணசுந்தரம்’ - கும்பகோணம் சலசலப்பு

கும்பகோணத்தில் பொதுமக்கள் பலரது முதலீட்டில் செயல்பட்டு வருகிறது கும்பகோணம் பரஸ்பர ஸ்காய நிதி நிறுவனம். பாரம்பர்யமான இந்த நிதி நிறுவனத்தின் தலைவராக ஆளும் கட்சியை சேர்ந்த ஒருவர் இருப்பது வழக்கம். தற்போத... மேலும் பார்க்க

கழுகார் : `சாட்டைப் புள்ளியின் 100 ஸ்வீட் பாக்ஸுகள் டு பலே ‘கணக்கு’ போட்ட கதைசொல்லியார்’

பகை மறந்த இரு துருவங்கள்!பதவிக்குக் குறிவைக்கும் முன்று வாரிசுகள்...‘ஜில்’ மாவட்ட சூரியக் கட்சியில், மாவட்டப் புள்ளிக்கும், பதவியிறக்கம் செய்யப்பட்ட ‘வில்’ புள்ளிக்கும் இடையிலான கோஷ்டிப்பூசல் ஊரறிந்த ... மேலும் பார்க்க

``பொன்முடி மீது சேறு வீசியதாக இருவேல்பட்டு கிராமத்தினரை கைதுசெய்வதா..?" - சீமான் கண்டனம்

கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். அப்போது, விழுப்புரம் பகுதியில் பாதிக்கப... மேலும் பார்க்க

Gaza : முடிவுக்கு வரும் காஸா போர் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்

காஸாவில் போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேல்- ஹமாஸ் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் காஸாவில் கடந்த 15 மாத காலமாக நடைபெற்றுக் கொண்டிருந்த போரானது முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் ... மேலும் பார்க்க

`விடுதலை படம் டு வாச்சாத்தி கொடூரம்..!’ - சிபிஎம் பெ.சண்முகம் விரிவான பேட்டி

விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாட்டில், புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வாகியிருக்கிறார் பெ.சண்முகம். அவரை நேரில் சந்தித்து, விடுதலை படம், வாச்சாத்தி சம்பவம்... மேலும் பார்க்க