செய்திகள் :

Gold Price: `மாற்றம் இல்லை' -தங்கம் தொடர்ந்து மூன்று நாள்களாக ஒரே விலையில் விற்பனை!

post image
ஒரு கிராம் தங்கம் விலை...

கடந்த சனிக்கிழமையில் இருந்து இன்று வரை, தங்கம் விலை மாறாமல், ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.7,140-க்கு விற்பனை ஆகி வருகிறது.

ஒரு பவுன் தங்கம் விலை...

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.57,120-க்கு விற்பனை ஆகி வருகிறது.

ஒரு கிராம் வெள்ளி விலை

கடந்த சனிக்கிழமை விற்பனை ஆன ஒரு கிராம் வெள்ளியின் விலையை விட ரூ.1 குறைந்து, இன்று ரூ.100-க்கு விற்பனை ஆகி வருகிறது.