செய்திகள் :

Kanguva: `அண்ணனுடைய முதல் க்ரஷ் கெளதமி!' - சூர்யாவை மாட்டிவிட்ட கார்த்தி!

post image
`கங்குவா' திரைப்படம் நவம்பர் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

புரோமோஷன் பணிகளுக்காக பல பகுதிகளுக்கும் சென்று சுழன்று இயங்கி வருகிறார் சூர்யா. இது போன்ற ப்ரோமோஷன் பணிகளுக்காக பாலைய்யாவின் `Unstoppable with NBK' நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பல சுவாரஸ்ய தகவல்களை நடிகர்கள் பலரும் பகிர்ந்துக் கொள்வார்கள்.

அப்படி சூர்யாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு சுவாரஸ்யமான பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பாலைய்யா சூர்யாவிடம், `உங்களுடைய முதல் க்ரஷ் யார்?...யாருக்கு தான் க்ரஷ் இருக்காது. அனைவருக்கும் இருக்கும். ' எனக் ஜாலியாக கேள்வி எழுப்பினார். இதற்கு சூர்யா பதில் சொல்லாமல் தயங்கி சிரித்துக் கொண்டிருந்தார்.

Suriya

உடனடியாக பாலைய்யா நடிகர் கார்த்தியை அழைத்து `உங்க அண்ணனுடைய முதல் க்ரஷ் யார்?' எனக் கேள்வி எழுப்பினார். அண்ணனை மாட்டிவிடுவதற்கு குறும்புதனமாக பாலைய்யாவின் கேள்விக்கு பதிலளித்த கார்த்தி, `நடிகைகள் என்றால் அவருக்கு பிடிக்கும். `சிக்கு புக்கு ரயிலே' என்றொரு பாடல் இருக்கிறது." எனக் கார்த்தி கூறி முடிப்பதற்குள் பாலைய்யா, `கெளதமியா...!' எனக் கூறி கார்த்தி சொல்ல வருவதை கண்டுபிடித்துவிட்டார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Inbox 2.0 Ep 9: Kanguva படம் பார்த்தவங்க இந்த வீடியோவையும் பாருங்க! | Cinema Vikatan

இன்பாக்ஸ் 2.0 எபிசோட் 9 இப்போது வெளிவந்துள்ளது.முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும். மேலும் பார்க்க

AR Rahman: `நண்பர்களே, முக்கியமான ஒன்றைப் பேச விரும்புகிறேன்' - ஏ.ஆர். ரஹ்மானின் பதிவு

இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர். ரஹ்மான், உலக நீரிழிவு தினத்தையொட்டி (நவம்பர் 14) விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்திருக்கிறார்.அந்தப் பதிவில், ``நண்... மேலும் பார்க்க

கங்குவா விமர்சனம்: சத்தியத்தைக் காக்கப் போராடும் சூர்யா; ஆனால் இந்தத் திரைக்கதையை யார் காப்பது?

இரண்டு காலவரிசையில் நடக்கும் கதையில் 2024-ம் ஆண்டில் குற்றவாளிகளை ரகசியமாகப் போலீசுக்குக் கண்டுபிடித்துத் தரும் 'பவுன்ட்டி ஹண்டராக' இருக்கிறார் பிரான்சிஸ் தியோடர் (சூர்யா). அதே நேரத்தில் இந்திய எல்லைப... மேலும் பார்க்க

Bloody Beggar: விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை திருப்பிக் கொடுத்தாரா நெல்சன்? - உண்மையில் நடந்தது என்ன?

இயக்குநர் நெல்சன் தயாரிப்பில், கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'பிளடி பெக்கர்' (Bloody Beggar). தீபாவளி வெளியீடாக வந்த இந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு, அதனால் 7 கோடி ரூபாய் வரை நஷ்டம் ... மேலும் பார்க்க