செய்திகள் :

Sunita Williams: பூமிக்கு திரும்பிய வீரர்களை வரவேற்ற திமிங்கலங்கள்!; இணையத்தில் வைரலாகும் வீடியோ!

post image

9 மாதங்களுக்குப் பிறகு பூமியில் கால் பதித்திருக்கிறார் சுனிதா வில்லியம்ஸ். விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ் உள்பட நால்வரை அழைத்து வருவதற்கு ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் விண்கலம் கடந்த மார்ச் 16-ம் தேதி அனுப்பப்பட்டது. நேற்றைய தினம் இந்த நால்வரும் காலை 10.30 மணிக்கு பூமியை நோக்கி தங்களின் பயணத்தை தொடங்கினர். சரியாக 17 மணி நேர பயணத்திற்குப் பிறகு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள பெருங்கடல் பரப்பின் மூலம் இன்று காலை 3.27 மணிக்கு பூமியில் தடம் பதித்தனர்.

Sunitha Willams & Butch Willmore
sunitha willams & butch willmore

பூமிக்கு திரும்பிய இந்த நான்கு விண்வெளி வீரர்களை திமிங்கலங்கள் வரவேற்றிருக்கின்றன. திமிங்கலம் கடலில் இவர்கள் தரையிறங்கிய கேப்ஸியூலாய் சுற்றியே நீந்தி திமிங்கலங்கள் இவர்களை வரவேற்ற காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. மீட்பு கப்பல் மூலம் கேப்ஸியூலை மீட்டுக் கொண்டிருக்கும்போதும் திமிங்கல மீன்கள் கேப்ஸியூலை சுற்றி வந்திருக்கிறது. பூமியின் புவி ஈர்ப்பு விசை உள்பட பல விஷயங்கள் இவர்களுக்கு பழகுவதற்காக கேப்ஸியூலிலிருந்து வெளிவந்த இந்த விண்வெளி வீரர்கள் 45 நாள்கள் மறுவாழ்வு மையத்தில் இருப்பார்கள்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

"4 ஆண்டுகளில் இந்திய விஞ்ஞானிகள் விண்வெளியில் தங்குவார்கள்" - மயில்சாமி அண்ணாதுரை

சந்திராயன் திட்டத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "செயற்கை நுண்ணறிவால் கல்வியில் மாற்றம் ஏற்படும். செயற்கை நுண்ணறிவுக்கு ஏற்... மேலும் பார்க்க

FireSat satellite: எலான் மஸ்க்குக்கு நன்றி கூறிய சுந்தர் பிச்சை; என்ன காரணம்?

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் காட்டுத்தீயைக் கண்டறிந்து, கண்காணிக்க 50 -க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது. அதில் முதல் செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது. கல... மேலும் பார்க்க

Parenting: "குழந்தை வளர்ப்பு உங்கள் மூளையை மழுங்க செய்யுமா?" - அறிவியல் சொல்வது என்ன?

குழந்தை வளர்ப்புநம்மைச்சோர்வடையச் செய்து மூளையைமழுங்கச்செய்யும் என்ற நீண்டநாள் நம்பிக்கையை உடைத்து, குழந்தைகள் பெற்றுக்கொள்வது உங்கள் மூளை இளமையாகவும் கச்சிதமாகவும் வைத்திருக்கும் எனக் கூறுகிறதுProcee... மேலும் பார்க்க

Sunita Williams: பூமிக்கு திரும்பும்போது உடம்பில் இந்த பாதிப்புகள் ஏற்படலாம்... நாசா சொல்வதென்ன?

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் (Sunita Williams and Barry Butch Wilmore) சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்குத் திரும்ப ஆவலாக உள்ளனர். அவர்கள் நீண்ட நாள்கள் விண்வெளியில் இருந்ததால... மேலும் பார்க்க

Hydrogels: காயங்களை 24 மணி நேரத்தில் குணப்படுத்தலாமா? - மருத்துவத்தில் புரட்சி செய்த ஆய்வாளர்கள்!

புதிய அறிவியல் கண்டுபிடிப்பு ஒன்று மருத்துவ உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஆல்டோ பல்கலைக்கழகம் மற்றும் பேய்ரூத் பல்கலைக்கழகம் இணைந்து, மனித தோலின் தன்மைகளை நகலெடுக்கும் ஹைட்ரோ ஜெல்லைக் கண்டறிந்த... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கு தலையில் இரட்டை சுழி இருந்தால் இதுதான் அர்த்தமா? அறிவியல் சொல்வதென்ன?

பொதுவாக மனிதர்களின் தலையில் ஒற்றை சுழி, இரட்டை சுழி என இருக்கும். இவ்வாறு இரட்டை சுழி இருந்தால் இரண்டு திருமணம் நடக்கும், அதிக சேட்டை செய்வார்கள் என்றெல்லாம் கிராமப்புறங்களில் சொல்லி கேள்விப்பட்டிருப்... மேலும் பார்க்க