``நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா எனது கருத்தை ஆதரித்துள்ளனர்” - சஸ்பென்ஸ் சொன்ன ...
இங்கிருந்தால் தேவையில்லாத விமர்சனங்கள்; ஹரித்வார் செல்கிறேன்: செங்கோட்டையன்
கோவை: அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ராமர் கோயிலில் தரிசனம் செய்ய ஹரித்வார் புறப்பட்டுள்ளார்.
ஹரித்வார் செல்ல கோவை விமான நிலையம் வந்திருந்த செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, இங்கிருந்தால் தேவையில்லாத விமர்சனங்கள் வருகின்றன. கடவுள் ராமரைக் காண ஹரித்வார் செல்கிறேன் என்று கூறினார்.