``தமிழகத்தில் வாக்கு திருட்டு அரங்கேறாது; திமுக கூட்டணி வலிமையாக உள்ளது'' - ப.சி...
இன்று தமிழகம் திரும்புகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஜெர்மனி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை திரும்ப உள்ளார்.
சென்னை வந்திறங்கும் அவருக்கு விமான நிலையம் முதல் கத்திப்பாரா வரை திமுகவினர் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
ரூ.15,516 கோடி மதிப்பில் தொழில் முதலீட்டிற்கான 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.