எந்தப் பங்குகளை வாங்கலாம்? சிறந்த 5 பங்குகள்!
தற்போதைய சந்தை விலையின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்ட, இந்தியாவில் வாங்குவதற்கு 5 சிறந்த குறைந்த விலை பங்குகளாக பொருளாதார நிபுணர்கள் கூறுவது;
வேகமாக வளர்ந்து வரும் பங்குகளும், அதன் வளர்ச்சி விகிதமும்
சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் - 42.2%
ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி - 41.2%
நிப்பான் லைஃப் இந்தியா அசெட் மேனேஜ்மென்ட் - 35.4%
யுடிஐ அசெட் மேனேஜ்மென்ட் - 31.7%
முத்தூட் ஃபைனான்ஸ் - 30.1%
குறைந்த விலை பங்குகள்
குறைந்த விலை மற்றும் வருவாய் விகிதம் கொண்ட முதல் 5 பங்குகளில்,
மணப்புரம் ஃபைனான்ஸ் - 5.65 விகிதம்
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் - 6.25
டிசிபி வங்கி - 6.28
அசோகா பில்ட்கான் - 6.78
ஆர்இசி லிமிடெட் - 8.72
குறைந்த விலை வருவாய் மற்றும் வளர்ச்சி விகிதம் கொண்ட பங்குகள் (PEG)
அசோகா பில்ட்கான் விகிதம் - 0.10
மணப்புரம் ஃபைனான்ஸ் விகிதம் - 0.38
நாட்கோ பார்மா விகிதம் - 0.43
நேஷனல் அலுமினியம் நிறுவன விகிதம் - 0.46
எல்ஜி பாலகிருஷ்ணன் & பிரதர்ஸ் விகிதம் - 0.54
இதையும் படிக்க:பங்குச்சந்தை சரிவு! சென்செக்ஸ் 900 புள்ளிகள் வீழ்ச்சி!
வருவாய் ஈட்டுபவர்கள்
அதிக ஈவுத்தொகை ஈட்டும் பிரிவில்,
நிர்லான் - 6.30%
யுடிஐ அசெட் மேனேஜ்மென்ட் - 3.70%
கல்ஃப் ஆயில் லூப்ரிகண்ட்ஸ் இந்தியா - 3.44%
என்எம்டிசி - 3.29%
ஆர்இசி - 3.24%
அதிக எண்ணிக்கையில் வைத்திருக்கப்படும் பங்குகள்
அதிக எண்ணிக்கையிலான மியூச்சுவல் ஃபண்டுகள் வைத்திருக்கும் முதல் 5 பங்குகள்,
ஐசிஐசிஐ வங்கி - 280 பங்குகள்
இன்ஃபோசிஸ் - 229 பங்குகள்
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா - 217 பங்குகள்
சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் - 197 பங்குகள்
கோடக் மஹிந்திரா வங்கி - 141 பங்குகள்
எந்தவொரு முதலீட்டு முடிவுகளையும் எடுப்பதற்கு முன்பு சான்றளிக்கப்பட்ட நிபுணர்களுடன் சரிபார்க்குமாறு பொருளாதாரவியலாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.