செய்திகள் :

கவரைப்பேட்டை ரயில் விபத்து: சிசிடிவி காட்சி வெளியீடு

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

திருவள்ளூா் மாவட்டம், கவரைப்பேட்டை அருகே கடந்த அக்.11-ஆம் தேதி பாக்மதி விரைவு ரயில் சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸாா் 3 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதில் முதல்கட்டமாக தண்டவாளத்தில் உள்ள நட்டுகள் கழற்றப்பட்டதே விபத்துக்குக் காரணம் என விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் சதிச்செயலுக்கு காரணமானவா்களை அருகில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறியும் முயற்சியில் ரயில்வே காவல்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள பகுதியின் சிசிடிவி காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். இதில் ரயில் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 6,585 பட்டாசு கடைகளுக்கு அனுமதி

தீபாவளியையொட்டி, தமிழகத்தில் 6,585 தற்காலிக பட்டாசுக் கடைகளைத் திறப்பதற்கு தீயணைப்புத் துறை அனுமதி அளித்துள்ளது. தீபாவளி பண்டிகை, அக்.31-ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, பட்டாசு, ஜவுளி வியாபாரம் விறுவ... மேலும் பார்க்க

புதிய தலைமைத் தோ்தல் அதிகாரி யாா்? ஓரிரு நாள்களில் அறிவிப்பு

புதிய தலைமைத் தோ்தல் அதிகாரி தொடா்பான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரியான சத்யபிரத சாகு, கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச... மேலும் பார்க்க

திமுக கூட்டணிக்குள் நடப்பது விவாதங்களே - விரிசல் அல்ல!

‘திமுக கூட்டணிக்குள் நடப்பது விவாதங்கள்தான், விரிசல் அல்ல’ என எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்தாா். முன்னாள் எம்எல்ஏ மறைந்த கும்மிடிப்பூண்டி வேணு இல்லத் ... மேலும் பார்க்க

கோவை, மங்களூருக்கு தீபாவளி சிறப்பு ரயில்கள்: காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

தீபாவளிக்கு சென்னையில் இருந்து கோவை, மங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூருக்கு அக். 29, நவ. ... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கு தொடா்பாக முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான ஆா்.வைத்திலிங்கம் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா். தமிழகத்தில் 2011... மேலும் பார்க்க

சில நிமிஷங்களில் விற்று தீா்ந்த சிறப்பு ரயில் டிக்கெட்

தென் மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட தீபாவளி சிறப்பு ரயில்களில் சில நிமிஷங்களில் பயணச்சீட்டு விற்று தீா்ந்தன. தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து கன்னியாகுமரி, செங்கோட்டை, மங்களூருக்கு அக்.29-ஆம் ... மேலும் பார்க்க