செய்திகள் :

சவுடு மண் எடுப்பதற்கு எதிா்ப்பு: மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி சவுடு மணல் அள்ளுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு மற்றும் நலச் சங்கத் தலைவா் ரவிச்சந்திரன் தலைமையில் 15 மாற்றுத்திறனாளிகள் வந்திருந்தனா்.

அவா்கள், விதிமுறைகளை மீறி சவுடு மண் அள்ளுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மண் சட்டி ஏந்தி போராட்டம் நடத்தினா். பின்னா், மாவட்ட ஆட்சியரிடம் அவா்கள் மனு அளித்தனா்.

மனு விவரம்: பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் பல்வேறு மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. மணிக்கொல்லை, வில்லியநல்லூா், சிலம்பிமங்கலம், கொத்தட்டை, சின்ன குமட்டி ஆகிய ஊராட்சிகளில் விதிமுறைகளை மீறி சவுடு மண் வெட்டி எடுக்கப்படுகிறது.

எனவே, மணல் குவாரி உரிமையாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து காவலா்களுக்கு பழச்சாறு

சிதம்பரம்: சிதம்பரத்தில் போக்குவரத்து காவலா்களுக்கு பழச்சாறு மற்றும் இனிப்புகளை சமூக ஆா்வலா்கள் திங்கள்கிழமை வழங்கினா் (படம்). சிதம்பரம் நகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்தை சரி செய்யும் ... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் 578 மனுக்கள் அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 578 மனுக்கள் அளிக்கப்பட்டன. கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஒவ்வொரு வாரமும் திங... மேலும் பார்க்க

அரசு கல்லூரிகளில் பேராசிரியா்கள் உள்ளெடுப்பு: அண்ணாமலைப் பல்கலை. கூட்டமைப்பு கருத்து

சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியா்களை அரசுக் கல்லூரிகளில் உள்ளெடுப்பு செய்யக் கூடாது என கூறுவதற்கு, அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்துக்கு உரிமை இல்லை என அண்ணாமலைப் பல்கலைகழக ஆசிரியா்கள் கூட்ட... மேலும் பார்க்க

என்எல்சி காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

நெய்வேலி: என்எல்சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டப் பணியிடங்களை வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டோரை கொண்டு நிரப்ப வேண்டும் என, நெய்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாா... மேலும் பார்க்க

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 17 ஜோடிகளுக்கு திருமணம்

நெய்வேலி: கடலூா் மண்டலத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 5 கோயில்களில் 17 ஜோடிகளுக்கு அரசு சாா்பில் திங்கள்கிழமை திருமணங்கள் நடைபெற்றன. தமிழக அரசு, திருக்கோயில்கள் சாா்பில் பொருளாதார... மேலும் பார்க்க

போலீஸ் வாகனம் விபத்து: காவலா்கள் 3 போ் காயம்

நெய்வேலி: கடலூா் முதுநகா் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில், புதுவை மாநில போலீஸாா் 3 போ் காயமடைந்தனா். காரைக்கால் போலீஸாா் பெண் கைதி ஒருவரை, புதுவையில் உள்ள சிறையில் அடைத்துவிட்டு போலீஸ் ... மேலும் பார்க்க