செய்திகள் :

"தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர்"- பரப்புரையில் மோடி; ஸ்டாலின் கண்டனம்

post image

பிரதமர் மோடி பீகாரில் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுவதாகப் பேசியிருக்கிறார்.

இதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் பதிவில், " இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே திரு. நரேந்திர மோடி அவர்கள் அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

ஒடிசா - பீகார் என்று எங்கு சென்றாலும், பா.ஜ.க.,வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும் பா.ஜ.க.,வினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

``தாவூத் இப்ராஹிம் குறித்து நான் அப்படி பேசவில்லை'' - விமர்சனங்களுக்கு மம்தா குல்கர்னி விளக்கம்

மும்பை வெடிகுண்டு தாக்குதலை தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து நடத்தியதாக நம்பப்படுகிறது. இதனால் தாவூத் இப்ராஹிம் தற்போது பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.ஒரு காலத்தில் பா... மேலும் பார்க்க

``திமுக-வில் பாதி பேர் தமிழர்களே அல்ல; பிரதமர் விமர்சனம் தமிழர்கள் மீது அல்ல" - தமிழிசை செளந்தரராஜன்

பீகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி உள்ளிட்ட தேசிய அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் பீகாரை மையமிட்டு வலம் வருகின்றனர். பீகார் தேர்தலை முன்னிட்டு ராகுல் கா... மேலும் பார்க்க

பீகார்: ரூ.5 லட்சத்திற்கு இலவச சிகிச்சை டு 1 கோடி அரசு வேலைகள்- பாஜக கூட்டணி வாக்குறுதிகள் என்னென்ன?

வருகிற பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது தேசிய ஜனநாயக கூட்டணி. அதன் முக்கிய வாக்குறுதிகள் இதோ...இளைஞர்கள் இளைஞர்களுக்கு ஒரு கோடி அரசு வேலைகள் வழங்கப்படும். பெண்கள் முத... மேலும் பார்க்க

'தமிழர்களுடன் சேர்ந்து வெளிமாநில தொழிலாளர்களும் மோடிக்கு விளக்குவார்கள்'- எம்.பி கனிமொழி கண்டனம்

பிரதமர் மோடி பீகாரில் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுவதாகப் பேசியிருக்கிறார். இதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் எம்.பி க... மேலும் பார்க்க

`நான் எந்தவித தவறும் செய்யவில்லை; திமுக-வை மிரட்டி பார்க்க.!’ - அமைச்சர் கே.என்.நேரு குற்றச்சாட்டு

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கு பணம் பெற்று கொண்டு நியமனங்கள் நடைபெற்று பெரும் மோசடி திமுக ஆட்சியில் நடைபெற்றுள்ளதாக அமல... மேலும் பார்க்க

மதுரை: "நான் எப்படி டீல் செய்வேன் என்பது சீனியர் லீடர்களுக்கு தெரியும்" - சசிகலா சூசகம்!

"அரசியலில் எடுத்தோம் கவிழ்த்தோம் என செய்வது என் பழக்கம் இல்லை. என்னை பற்றி சீனியர் லீடர்களுக்கு தெரியும்" என்று வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார். சசிகலாதேவர் ஜயந்தி விழாவில் கலந்ததுகொள்ள பசும்பொன் வந்த ... மேலும் பார்க்க