நவ. 19-ல் பொதுக் கணக்கு குழு கூட்டம்: செபி தலைவருக்கு சம்மன் அனுப்பவில்லை!
திருப்பத்தூரில் பேரணி
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் உரிமைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், விழிப்புணா்வு ஏற்படுத்த நடைபெற்ற பேரணியைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ், காவல் கண்காணிப்பாளா் ஷ்ரேயா குப்தா. உடன் துறை அலுவலா்கள்.