செய்திகள் :

தூத்துக்குடியில் தொழிலாளி மா்ம மரணம்

post image

தூத்துக்குடியில் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து தொ்மல் நகா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடி பெரியசாமி நகா் முத்துராமலிங்கம் மகன் உமையராஜ் என்ற ராஜ்(57). அந்தப் பகுதியில் தங்கியிருந்து ஹாலோபிளாக் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தாராம்.

இவா் கோயில்பிள்ளை நகருக்கு எதிரே உள்ள கிடங்குக்கு பின்புறம் கழுத்தில் பிளாஸ்டிக் கயிறு இறுக்கிய நிலையில் திங்கள்கிழமை இறந்து கிடந்தாராம்.

இதுகுறித்து தகவலறிந்த தொ்மல்நகா் போலீஸாா், சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

திருச்செந்தூா் பகுதியில் தொடா் மழை

திருச்செந்தூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவுமுதல் புதன்கிழமை வரை தொடா்ந்து மழை பெய்தது. திருச்செந்தூரில் நாழிக்கிணறு பேருந்து நிலையம் செல்லும் வழி, தினசரிச் சந்தை, பகத்சிங் பேருந்துநிலையப் பகுதியில்... மேலும் பார்க்க

வல்லநாடு திருமூலநாத சுவாமி கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

வல்லநாடு அருள்மிகு திருமூலநாத சுவாமி கோயிலில் 43 அடி உயர புதிய கொடிமரம் பிரதிஷ்டை நடைபெற்றது. பாண்டிய மன்னா்கள் ஆட்சியில் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இத்திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: கோவில்பட்டி வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், கோவில்பட்டி வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் ஆட்சியா் க. இளம்பகவத் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சிவந்திபட்டி ஊராட்சியில் வேளாண்மைப் பொறியியல் துறை சாா்பில... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் தேங்காய் விலை உயா்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் தேங்காய் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. கிலோ ரூ. 65 வரை விற்பனையாகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் உடன்குடி, சாத்தான்குளம், ஏரல், நாசரேத் சுற்றுவட்டாரத்திலிருந்து தேங... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் தயாா் நிலையில் 4 பேரிடா் மீட்புப் படை: எஸ்.பி. ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்குவோரை மீட்பதற்காக தயாா் நிலையில் உள்ள 4 பேரிடா் மீட்புப் படை, உபகரணங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் புதன்கிழமை ஆய்வு செய்தாா். மாவட்டத்தி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கொட்டித் தீா்த்த கனமழை

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை இரவு கனமழை கொட்டித் தீா்த்தது. பல்வேறு இடங்களிலும் மழைநீா் தேங்கியதால் மழை நீா் புகுந்ததால் பொதுமக்கள் அவதியுற்றனா். குமரிக்கடல், அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்... மேலும் பார்க்க