செய்திகள் :

தெற்கு ரயில்வே சார்பில் மதுரையில் Track Machine பராமரிப்பு நிலையம்..!

post image

மதுரை விளாங்குடியில் முதன்முதலாக இருப்புப் பாதை பராமரிப்பு இயந்திரத்தை (Track Machine) சரிபார்க்க ஒரு பெரிய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் இருப்புப் பாதை பராமரிப்பு இயந்திரங்களை பழுது நீக்கி பரமாரிக்க வசதிகள் உள்ளன.

இதுகுறித்து உதவி செயற்பொறியாளர் சுந்தர் கூறியதாவது, "தெற்கு ரயில்வே மண்டலத்தில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு என மொத்தம் ஆறு பிரிவுகள் உள்ளது. இதில் மதுரையில் முதன்முதலாக இந்த இருப்புப் பாதை பராமரிப்பு கூடத்தை அரசு அமைத்துள்ளது. இது முக்கியமாக இடைநிலை மாற்றி அமைத்தலுக்காக (Intermidate Overhaul) கட்டப்பட்டுள்ளது .

Track Machine பராமரிப்பு நிலையம்
Track Machine பராமரிப்பு நிலையம்
Track Machine பராமரிப்பு நிலையம்
Track Machine பராமரிப்பு நிலையம்
Track Machine பராமரிப்பு நிலையம்
Track Machine பராமரிப்பு நிலையம்
Track Machine பராமரிப்பு நிலையம்
Track Machine பராமரிப்பு நிலையம்

மதுரையில் கிட்டத்தட்ட 16 இருப்பு பாதை பராமரிப்பு இயந்திரங்கள் உள்ளன. அவற்றிற்கு ஏதாவது பிரச்சனை எனில் அவற்றை சரி செய்வதற்கு தேவையான கருவிகள், இயந்திரங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் கொண்ட இடமாக இது அமைக்கப்பட்டுள்ளது. பத்து கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிலையம் இந்த மாத இறுதியில் பயன்பாட்டிற்கு வரும்" என்று கூறினார்.

Israel - Gaza: ``என்னிடம் மூன்று செய்திகள் இருக்கிறது..." - போர் முடிவு குறித்து இஸ்ரேல் பிரதமர்!

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலின் தொடர் அத்துமீறலுக்கு எதிராக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது ஹமாஸ் குழு. ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யஹ்யா சின்வர். தொடர்ந்து அந்த அமைப்பி... மேலும் பார்க்க

Doctor Vikatan: வேர்க்கடலை.. வறுத்ததா, வேகவைத்ததா... எது ஆரோக்கியமானது?

Doctor Vikatan: எங்கள் வீட்டில் எல்லோருக்கும் அடிக்கடி வேர்க்கடலை சாப்பிடும் வழக்கம் உண்டு. வேர்க்கடலையை வறுத்துச்சாப்பிடுவது நல்லதா, வேகவைத்துச் சாப்பிடுவது சரியானதா... தினமும் எடுத்துக்கொள்ளலாமா?பதி... மேலும் பார்க்க

``தமிழகத்தின் இருமொழி கொள்கையை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும்'' - ப.சிதம்பரம்

"தமிழக மக்களின் எண்ணங்கள் இரு மொழிக் கொள்கைதான், அதை தமிழக அரசு பிரதிபலிக்கிறது இதனை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும்" என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.ஆளுநர் ரவி - ப.சிதம்பரம்... மேலும் பார்க்க

Israel: ``இஸ்ரேல் விவகாரத்தில் பாஜக அரசின் மௌனத்துக்கு இதுதான் காரணம்.." - செல்வப்பெருந்தகை தாக்கு

பாலஸ்தீனத்துக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து நடத்திவரும் போரை நிறுத்த வேண்டும் என அமைதிக்கான மக்கள் இயக்கம் கருத்தரங்க கூட்டம் ராயப்பேட்டை ரம்ஜான் மஹாலில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ்... மேலும் பார்க்க

மதுரை: பல நூற்றாண்டுகளாக விவசாயத்திற்கு உதவிய கிருதுமால் நதி... கழிவுநீர் ஓடையாக மாறிய அவலம்..!

மதுரை மாவட்டம் நாகமலை அடிவாரத்தில் அமைந்த துவரிமான் கண்மாயில் உற்பத்தியாகிறது. இது மதுரையைக் கடந்து சிவகங்கை மாவட்டத்தின் கொந்தகை கண்மாயை அடைகிறது. பின் இராமநாதபுரம் மாவட்டத்தின் கீழவலசை எனுமிடத்தில் ... மேலும் பார்க்க

Pakistan: ``கடந்த காலத்தை புதைக்க வேண்டிய நேரம்'' - ஜெய்சங்கர் வருகை பற்றி நவாஸ் ஷெரிஃப் கருத்து!

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான இறுக்கத்தைத் தளர்த்த இது ஒரு நல்ல தொடக்கம் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெ... மேலும் பார்க்க