Exclusive: Velusamy Explains India's First SUVs With Dolby Atmos | Mahindra BE 6...
நாணயம் விகடன் : கோயம்புத்தூரில் டெக்னிக்கல் அனாலிசிஸ் பயிற்சி வகுப்பு!
நாணயம் விகடன், `டெக்னிக்கல் அனாலிசிஸ்' பயிற்சி வகுப்பை கோயம்புத்தூர் நகரில் நடத்துகிறது. இதில் பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் சிறப்பு பயிற்சி அளிக்கிறார்.
லேப்டாப் அவசியம்..!
2025 ஜனவரி 4, சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கட்டணம் ஒருவருக்கு ரூ.6,000. நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் சொந்தமாக லேப்டாப் அவசியம் கொண்டு வர வேண்டும்.
பங்கு முதலீட்டை பொறுத்தவரையில் எந்த விலையில் வாங்க வேண்டும், எந்த விலையில் வெளியேற வேண்டும் என்பது தெரிந்திருந்தால்தான் லாபம் ஈட்ட முடியும். அந்த நுணுக்கம் இந்த பயிற்சி வகுப்பில் சொல்லித் தரப்படுகிறது.
மேலும், பங்கு முதலீடு, வர்த்தகத்தில் டெக்னிக்கல் அனாலிசிஸ் அறிமுகம், டெக்னிக்கல் அனாலிசிஸ் - ஷார்ட் - தேவை, வகைகள் மற்றும் விளக்கம், டெக்னிக்கல் அனாலிசிஸ் பயன்படுத்தும் பேட்டர்ன்கள் பற்றி சொல்லிக் கொடுக்கப்படும்.
பங்கை எந்த விலையில் வாங்க வேண்டும், எந்த விலையில் விற்க வேண்டும் என்பது உதாரணங்களுடன் விளக்கி சொல்லி தரப்படுகிறது.
முன்பதிவு செய்ய: https://bit.ly/4d9OA5U
ரெஜி தாமஸ், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பங்கு முதலீடு மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் டெக்னிக்கல் அனாலிசிஸ் பயிற்சியாளர் ஆவார். டெக்னிக்கல் அனாலிசிஸ் மற்றும் முதலீட்டு மேலாண்மை குறித்த 750 க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளை நடத்தி இருக்கிறார். பல முன்னணி பல்கலைக்கழகங்களில் சிறப்பு பேராசிரியர் ஆக உள்ளார். தற்போது பீக்கான் ஆல்ஃபா (Beacon Alpha) பங்குதாரராக உள்ளார்.
முன்பதிவு செய்ய: https://bit.ly/4d9OA5U