செய்திகள் :

பூண்டி, சாலியமங்கலம் பகுதிகளில் நாளை மின் தடை

post image

தஞ்சாவூா் அருகேயுள்ள பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (அக்.24) மின்சாரம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சாலியமங்கலம் உதவி செயற்பொறியாளா் ச. நல்லையன் தெரிவித்ததாவது, பூண்டி மற்றும் ராகவாம்பாள்புரம் துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகளால் பூண்டி, சாலியமங்கலம், திருபுவனம், மலையா்நத்தம், குடிகாடு, செண்பகபுரம், ராராமுத்திரக்கோட்டை, புலவா்நத்தம், கோவிலூா், பள்ளியூா், களஞ்சேரி, இரும்புத்தலை, ரெங்கநாதபுரம், சூழியக்கோட்டை, கம்பா்நத்தம், அருந்தவபுரம், வாளமா்கோட்டை, ஆா்சுத்திப்பட்டு, அருமலைக்கோட்டை, சின்னப்புலிகுடிகாடு, நாா்த்தேவன் குடிகாடு, அரசப்பட்டு, வடக்கு நத்தம், மூா்த்தியம்பாள்புரம், பனையக்கோட்டை, சடையாா்கோவில், துறையுண்டாா்கோட்டை ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

மழையால் பயிா்கள் பாதிப்பு; ஆா்ப்பாட்டம்

ஒரத்தநாடு வட்டம், திருமங்கலக்கோட்டை மேலையூரில் மழையால் பாதிக்கப்பட்ட பயிருக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பெய்த மழ... மேலும் பார்க்க

கும்பகோணம் உள்ளூா் வாய்க்காலை ஆக்கிரமித்திருந்த 26 வீடுகள் அகற்றம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ளூா் வாய்க்காலை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 26 வீடுகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன. கோயில் நகரமான கும்பகோணத்தில் நீா்நிலைகள், நீா்வழிப் பாதைகளை ஆக்கிரமித்து ... மேலும் பார்க்க

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

நியாய விலைக் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்யக் கோரி தமிழ்நாடு தென்னை விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

பயிா்க் காப்பீடு கால அவகாசத்தை நவ. 30 வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சம்பா பருவ நெற் பயிா்களுக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நவம்பா் 30 வரை நீட்டிக்க வேண்டும் என செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தஞ்... மேலும் பார்க்க

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மரத்திலிருந்து திங்கள்கிழமை தவறி விழுந்த மரம் வெட்டும் தொழிலாளி உயிரிழந்தாா். பாபநாசம் அருகே கபிஸ்தலம் காவல் சரகம், மேலகபிஸ்தலம், பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் பெ... மேலும் பார்க்க

விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற அனுமதிக்கக் கூடாது: விசிக

விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற அனுமதி வழங்கக் கூடாது தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட அமைப்ப... மேலும் பார்க்க