போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம்: சிறுநீரக பாதிப்பால் அவதி!
பொன்னமராவதி டிஎஸ்பி பொறுப்பேற்பு
பொன்னமராவதி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக சி.கண்ணன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா்.
திண்டுக்கல் குற்றப்பிரிவில் காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றிய இவா், பணி மாறுதல் பெற்று பொன்னமராவதி காவல் துணைக் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளாா்.
பொன்னமராவதியில் காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய ஜூலியஸ் சீசா் பதவி உயா்வு பெற்று தென்காசி கூடுதல் காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ளாா்.