OPS: 'அமித் ஷா எவ்வளவோ சொன்னாரே, ஆனால் இபிஎஸ்...' - ஓ.பன்னீர் செல்வம் ஓப்பன் டாக...
மணிகண்டனைப் பாராட்டிய கமல்!
நடிகர் கமல் ஹாசன் குடும்பஸ்தன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
சினிமாகாரன் நிறுவனத் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் சேனல் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கிய படம் குடும்பஸ்தன்.
நடிகர் மணிகண்டன் நாயகனாக நடித்த இப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. படத்தின் புரமோஷன்களில் தன் மிகிக்ரி திறமையுடன் நடிகர் கமல் ஹாசனின் சினிமாக்கள் குறித்து மிக ஆர்வமாக மணிகண்டன் பேசியிருந்தார்.
இதையும் படிக்க: விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தின் டீசர்..!
இந்த நிலையில், அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய கமல் ஹாசன் குடும்பஸ்தன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.