செய்திகள் :

நீதிமன்றத்தில் ஆஜரான இளையராஜா!

post image

பாடல்கள் உரிமம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா வியாழக்கிழமை நேரில் ஆஜரானார்.

தேவர் மகன், குணா உள்ளிட்ட 109 படங்களில் பாடல்களை யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட தடை கோரி மியூசிக் மாஸ்டர் என்ற இசை நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

கடந்த 2010ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில், எதிர்மனுதாரராக இசையமைப்பாளர் இளையராஜா சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியங்களை வியாழக்கிழமை காலை இளையராஜா வழங்கினார்.

பழக்கப்பட்ட சூழல்தான் நமக்கு எதிரி: ரகுல் பிரீத் சிங்

நடிகை ரகுல் பிரீத் சிங் பழக்கப்பட்ட சூழல் நமக்கு எதிரியாக இருப்பதாகக் கூறியுள்ளார். இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தமிழில் அருண் விஜய் உடன் தடையறத் தாக்க படத்தின் மூலம் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத்... மேலும் பார்க்க

ஸ்லோமோஷன் இல்லையென்றால் ரஜினி இல்லை: ராம் கோபால் வர்மா

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பு குறித்து இயக்குநர் ராம் கோபால் வர்மா விமர்சித்துள்ளார்.இந்தியளவில் பிரபலமான இயக்குநர் ராம் கோபால் வர்மா. காத்திரமான கதைகளை நேர்த்தியான பாணியில் திரையாக்கம் செய்து பாராட்டுகள... மேலும் பார்க்க

மஞ்சு வாரியரிடமே கேட்க வேண்டியதுதானே? ஆத்திரமடைந்த பார்வதி!

நடிகை பார்வதி திருவோத்து மஞ்சு வாரியர் குறித்த கேள்விக்கு காட்டமாக பதிலளித்துள்ளார்.நடிகர் பார்வதி திருவோத்து மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தென்னிந்திய மொழிகளில் நடித்து தனக்கென தனி ... மேலும் பார்க்க

பவதாரிணியின் ஆன்மா சாந்தியடைந்திருக்கும்: இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜா தன் மகள் பவதாரிணி குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி புற்றுநோயால் கடந்த ஆண்டு ஜன. 25 ஆம் தேதி இலங்கையில் காலமானார். மறைந்து ஓர... மேலும் பார்க்க

மாமன் இரண்டாவது போஸ்டர்!

நடிகர் சூரி மாமன் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து விலங்கு இணையத் தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்... மேலும் பார்க்க

மணிகண்டனைப் பாராட்டிய கமல்!

நடிகர் கமல் ஹாசன் குடும்பஸ்தன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். சினிமாகாரன் நிறுவனத் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் சேனல் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கிய படம் குட... மேலும் பார்க்க