செய்திகள் :

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

post image

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை 5,110 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை வினாடிக்கு 4,427 கன அடியிலிருந்து 5,110 கன அடியாக அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க |மதுரையில் மேம்பால இரும்பு சாரம் சரிந்து விபத்து: 4 பேர் காயம்

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்படுகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109. 87 அடியிலிருந்து 1 10.07 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 78.50 டிஎம்சியாக உள்ளது.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(நவ. 28) சவரனுக்கு ரூ. 120 குறைந்து விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 960 குறைந்து ரூ.56,640-க்கு விற்பனையான நிலையில், புதன்கிழ... மேலும் பார்க்க

சென்னையில் நாளைமுதல் தீவிரமடையும் மழை!

சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் நாளைமுதல்(நவ. 29) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.வங்கக் கடலில் நிலவும் புயல் ச... மேலும் பார்க்க

பிரதர் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஜெயம் ரவி - எம். ராஜேஷ் கூட்டணியில் உருவான பிரதர் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.‘சிவா மனசுல சக்தி’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ’ஆல் இன் ஆல்... மேலும் பார்க்க

மதுரையில் மேம்பால இரும்பு சாரம் சரிந்து விபத்து: 4 பேர் காயம்

மதுரை: மதுரை கோரிபாளையத்தில் மேம்பாலம் கட்டுவதற்காக கட்டப்பட்டிருந்து சாரம் சரிந்து விழுந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். மதுரை கோரிபாளையத்தில் தல்லாகுளம் சந்திப்பு முதல் செல்லூர் வரை பாலம் கட்டுமா... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பம்ப் ஆப்பரேட்டர் உள்பட இருவர் பலி!

மின்சாரம் பாய்ந்து ஊராட்சியில் பணிபுரியும் பம்ப் ஆப்பரேட்டர் உள்பட இருவர் பலியாகினர்.வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா வேப்பங்குப்பம் ரங்கப்பன் கொட்டாய் பகுதியில் மின்விளக்கு கம்பம் நடுவதற்காக, வேப்... மேலும் பார்க்க

எம்எல்ஏ பதவியையும் ராஜிநாமா செய்த முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட்!

ஆம் ஆத்மியில் இருந்து பாஜவில் இணைந்த கைலாஷ் கெலாட், முன்னதாக தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்திருந்த நிலையில், இன்று(நவ. 27) தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்துள்ளார்.மேற்கு தில்லியி... மேலும் பார்க்க