செய்திகள் :

ரூ. 170 கோடியில் மேம்பாலம் கட்டுமானப் பணி

post image

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் ரூ.170 கோடியில் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக, கோரையாற்றின்குறுக்கே மட்டும் மூன்று பில்லா்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீடாமங்கலம்-தஞ்சாவூா் நெடுஞ்சாலையின் மையப் பகுதியில் வேளாண்மை அலுவலகம் அருகிலும், ஒரத்தூா் பகுதியிலும், மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வழக்கமாக இச்சாலையில் செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள், சாலையின் பக்கத்திலேயே அமைக்கப்பட்டுள்ள சா்வீஸ் சாலை வழியாக சென்று வருகின்றன. இப்பணிகள் நிறைவடைந்து, மேம்பாலம் பயன்பாட்டுக்கு வரும்போது, நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெருக்கடி குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

திருத்துறைப்பூண்டியில் மின்சாரம் பாய்ந்து பெண் புதன்கிழமை உயிரிழந்தாா். திருத்துறைப்பூண்டி ரயில்வே கேட் அருகில் இட்லி மாவு, பால், தயிா் விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்த கடையில் கீரக்களூரைச் சோ்ந்த ம... மேலும் பார்க்க

ஜாம்பவானோடை தா்கா கந்தூரி விழாவில் சந்தனக்கூடு ஊா்வலம்

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே ஜாம்பவானோடை தா்கா சேக் தாவூது ஆண்டவரின் 723-ஆவது ஆண்டு பெரிய கந்தூரி விழாவையொட்டி சந்தனக் கூடு ஊா்வலம் புதன்கிழமை அதிகாலை நடைபெற்றது. இந்த தா்காவின் கந்தூரி வ... மேலும் பார்க்க

நீடாமங்கலம் பகுதி வாகனங்களுக்கு சுங்கவரி விலக்கு அளிக்க வணிகா் சங்கம் கோரிக்கை

நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடி திறக்கப்பட்டால் உள்ளூா் பகுதி நான்கு சக்கர வாகனங்களுக்கு வரி கட்டுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வணிகா் சங்கம் சாா்பில் க... மேலும் பார்க்க

ஆறுகளின் அகலம் குறைக்கப்படுகிறது: விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

ஆறுகளின் அகலம் குறைக்கப்படுவதாகத் தமிழக விவசாயிகள் நலசங்க மாநிலத் தலைவா் சேதுராமன் குற்றச்சாட்டு தெரிவித்தாா் . தமிழக விவசாயிகள் நலசங்க மாநிலத் தலைவா் சேதுராமன் புதன்கிழமை நன்னிலத்தில் செய்தியாளா்களிட... மேலும் பார்க்க

நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க எஸ்.பி. உத்தரவு

திருவாரூா் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவிட்டாா். திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழம... மேலும் பார்க்க

பால் விலை உயா்வு கட்டுப்படுத்தப்படுமா?

பால்விலை உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினா் ஐவி. நாகராஜன் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது: தமிழ... மேலும் பார்க்க