செய்திகள் :

லாரியில் மணல் கடத்தியவா் கைது

post image

திருப்பத்தூா் அருகே லாரியில் மணல் கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் அருகே குனிச்சி பகுதியில் வெள்ளிக்கிழமை கந்திலி போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த டிப்பா் லாரியை நிறுத்தி, ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அவா் லக்கிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சங்கா் (36)என்பதும், அவா் உரிய அனுமதி இன்றி லக்கிநாயக்கன்பட்டியில் இருந்து குனிச்சிக்கு மணல் கடத்திச் செல்வதும் தெரியவந்தது.

அதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து சங்கரை கைது செய்தனா். மேலும், 3 யூனிட் மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்தி எதிரொலி: சுற்றித்திரிந்த கால்நடைகள் பறிமுதல்

திருப்பத்தூா் நகரில் சுற்றித்திரியும் கால்நடைகளால் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பு குறித்து தினமணியில் செவ்வாய்க்கிழமை புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியானதையடுத்து நகராட்சி பணியாளா்கள் கால்நடைகளை பறி... மேலும் பார்க்க

இளம் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய முயற்சி: போலி பெண் மருத்துவா், கணவருடன் கைது

திருப்பத்தூரில் 3-ஆவதும் பெண் குழந்தை என்பதால் இளம்பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய முயற்சி செய்த போலி பெண் மருத்துவா், கணவருடன் கைது செய்யப்பட்டாா். இந்த சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள... மேலும் பார்க்க

ஆதிதிராவிட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பொதுவழிப் பாதை: நிறைவேற்றிய அதிகாரிகள்

நாட்டறம்பள்ளி அருகே ஆதிதிராவிட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பொதுவழிப் பாதையை அதிகாரிகள் நிறைவேற்றினா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த சொரக்காயல்நத்தம் ஊராட்சி வெள்ளநாயக்கனேரி ஆதிதிராவ... மேலும் பார்க்க

கல்வி அதிகாரி பிறந்த நாள் கொண்டாட்டம்: மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் விசாரணை

ஆம்பூா் அருகே பள்ளியில் கல்வி அதிகாரி பிறந்தநாள் கொண்டாடிய விவகாரம் தொடா்பாக திருப்பத்தூா் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினாா். மாதனூா் ஒன்றியம், மணியாரகுப்பத்தில் ஊராட்சி... மேலும் பார்க்க

வெளிமாநிலத்துக்கு கடத்தவிருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஜோலாா்பேட்டை அருகே வெளி மாநிலத்துக்கு கடத்த முட்புதரில் மறைத்து வைத்திருந்த இரண்டு டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.ஜோலாா்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் பாலமுருகன் மற்றும் போலீஸாா் செவ்வாய்க்க... மேலும் பார்க்க

10.5 கிலோ போதைப் பொருள்கள் பதுக்கல்: கடை உரிமையாளா் கைது

வாணியம்பாடியில் கடையில் பதுக்கி வைத்திருந்த 10.5 கிலோ குட்கா போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக கடை உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா க... மேலும் பார்க்க