செய்திகள் :

அசாமில் கனமழை - புகைப்படங்கள்

post image
அசாமின் நாகோன் மாவட்டத்தில் உள்ள பட்டியபம் கிராமத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் தனது சைக்கிளுடன் நடந்து செல்லும் நபர் ஒருவர்.
அசாமின் நாகோன் மாவட்டத்தில் உள்ள காம்பூர் பகுதியில், கனமழையைத் தொடர்ந்து வெள்ளத்தில் நடந்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள்.
வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், தெருக்களில் பொதுமக்கள் சிக்கித் தவிப்பு.
கனமழையால் அசாம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தனது ஆட்டை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்து செல்லும் நபர் ஒருவர்.
கனமழையால் கால்நடைகளை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்து செல்லும் நபர்கள்.
இடைவிடாத பெய்து வரும் கனமழையை தொடர்ந்து, பிரம்மபுத்ரா நதியில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
பொது மக்களை மீட்கும் பணியில் ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினர்.
கனமழை அடுத்து மீட்பு நடவடிக்கையில் ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு!

ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.‌ ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கஞ்சனூரில் அருள்மிகு ஸ்ரீ மகா... மேலும் பார்க்க

25 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெர்மனியை வீழ்த்திய போர்ச்சுகல்: 40 வயதிலும் அசத்தும் ரொனால்டோ!

நேஷ்னல் லீக் கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஜெர்மனியில் நடைபெற்ற நேஷனல் லீக் அரையிறுதியில் போர்ச்சுகல் அணியும் ஜெர்மனியும் மோதின. இந்தப் போட்டியில் 2-1 என போர்ச்... மேலும் பார்க்க

எதிர்பார்ப்புகள், சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியானது தக் லைஃப்!

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.கன்னட மொழிப் பிரச்னை காரணமாக கர்நாடக மாநிலத்தில் மட்டும் தக் லைஃப் திரைப்படத்தின் வெளியீட்டை தயாரிப்பு நிறுவனம் ஒத்திவை... மேலும் பார்க்க

தக் லைஃப் படத்துக்கு ஒரு சிறப்புக் காட்சி

தக் லைஃப் படத்துக்கு வியாழக்கிழமை (ஜூன் 5) ஒரு நாள் மட்டும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை காலை 9 மணிக்கு ஒரு சிறப்... மேலும் பார்க்க

ஆசிய கோப்பை மகளிா் ஹாக்கி: முதல் ஆட்டத்தில் இந்தியா-தாய்லாந்து மோதல்

சீனாவின் ஹாங்ஷௌ நகரில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை மகளிா் ஹாக்கிப் போட்டியில் முதல் ஆட்டத்தில் இந்தியா தாய்லாந்து அணியுடன் மோதுகிறது. ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு சாா்பில் ஹாங்ஷௌ நகரில் வரும் செப். 5 முதல் ... மேலும் பார்க்க

கருணாகரன்-வரியத் இணை முன்னேற்றம்

இந்தோனேஷிய ஓபன் சூப்பா் 1000 பாட்மின்டன் போட்டி கலப்பு இரட்டையா் பிரிவில் இரண்டாம் சுற்றுக்கு இந்தியாவின் கருணாகரன்-வரியத் இணை முன்னேறியது. ஜகா்த்தாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் புதன்கிழமை கலப்ப... மேலும் பார்க்க