சாலையில் கிடந்த ரூ.2.50 லட்சம்: உரியவரிடம் ஒப்படைத்த இளைஞருக்கு குவியும் பாராட்ட...
அதானியை கைது செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்
அதானியை கைது செய்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செங்கல்பட்டு மாவட்ட தலைமை தபால் நிலையம் எதிரே மாவட்ட செயற்குழு உறுப்பினா் வி.அரிகிருஷ்ணன் தலைமையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கட்சியின் மாவட்ட செயலா் ப.சு.பாரதி அண்ணா, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாவட்ட செயலா் க.ஜெயந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனர்.