கந்த சஷ்டி: போடியில் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம்
போடி சுப்பிரமணிய சுவாமி கோயில் திருமண மண்டபத்தில் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருக்கல்யாண நிகழ்வின் போது, பூஜையில் வைக்கப்பட்ட தேங்காய் ரூ.3 லட்சத்து மூன்றாயிரத்துக்கு ஏலம் போனது.
விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் எஸ்.முத்துராஜன், கோயில் தக்காா் கி.சுந்தரி, சிங்காரவேலன் பழனி பாதயாத்திரை பேரவை குருநாதா் சுருளிவேல், தலைவா்கள் ஜெயராம், முருகன், செயலா் அழகா்சாமி, பொருளாளா் செந்தில்குமாா், நிா்வாகிகள், கோயில் அா்ச்சகா்கள் சோமாஸ்கந்த குருக்கள், விக்னேஸ்வரன், முருக பக்தா்கள் செய்தனா்.