செய்திகள் :

ரூ.10 கோடிக்கு ஏலம் போன முகமது ஷமி!

post image

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இன்று (நவம்பர் 24) தொடங்கியது.

இந்த ஏலத்தில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமியை ரூ.10 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

இதற்கு முன்னதாக, முகமது ஷமி குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது.

சிஎஸ்கே-வில் மீண்டும் ரச்சின் ரவீந்திரா; பழைய அணியே உருவாகிறதா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரைட் டூ மேட்ச் தெரிவைப் பயன்படுத்தி ரச்சின் ரவீந்திராவை ஏலத்தில் எடுத்துள்ளது.ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இன்று (நவம்பர் 24) தொடங்கியது.இந்த மெகா ஏலத்தில்... மேலும் பார்க்க

மீண்டும் சிஎஸ்கே-வில் டெவான் கான்வே!

ஐபிஎல் மெகா ஏலத்தில் முதல் வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் எடுத்துள்ளது.ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இன்று (நவம்பர் 24) தொடங்கியது.விறுவிறுப்பாக நடைபெற்ற ஏலத்தில் சென்னை சூப்பர... மேலும் பார்க்க

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட... மேலும் பார்க்க

ரூ.14 கோடிக்கு கே.எல்.ராகுலை ஏலத்தில் எடுத்தது டெல்லி அணி!

பிரபல வீரர் கே.எல்.ராகுலை டெல்லி அணி ஏலத்தில் எடுத்துள்ளது. அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் 14ஆம் தேதி தொடங்கி இறுதிப் போட்டி மே 25-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மெகா ஏ... மேலும் பார்க்க

முகமது சிராஜை வாங்கிய குஜராத் அணி!

வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜை குஜராத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் 14ஆம் தேதி தொடங்கி இறுதிப் போட்டி மே 25-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்... மேலும் பார்க்க

ரூ.18 கோடிக்கு சாஹலை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி!

ஐபிஎல் மெகா ஏலத்தில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலை பஞ்சாப் அணி வாங்கியுள்ளது. அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் 14ஆம் தேதி தொடங்கி இறுதிப் போட்டி மே 25-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்ப... மேலும் பார்க்க