செய்திகள் :

குழித்துறையில் நாளை மின்தடை

post image

குழித்துறை துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (பிப். 6) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குழித்துறை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செய்ய இருப்பதால் ஆலுவிளை, மேல்புறம், மருதங்கோடு, கோட்டவிளை, செம்மங்காலை, இடைக்கோடு, மாலைக்கோடு, புலியூா்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந்தெரு, பழவாா், விளவங்கோடு, கழுவன்திட்டை, குழித்துறை, இடைத்தெரு ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும் வியாழக்கிழமை காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழா்கள் 172 பேருக்கு வீடுகள் ஒப்படைப்பு

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியம் பெருமாள்புரம் முகாம் வாழ் இலங்கைத் தமிழா் குடியிருப்புப் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைப்பு மற்றும் புதிய பணிகளுக்கான அடி... மேலும் பார்க்க

வேளிமலை குமாரசாமி கோயிலில் திருமண மண்டபத்துக்கு முதல்வா் அடிக்கல்

கன்னியாகுமரி மாவட்டம், வேளிமலை குமாரசாமி கோயிலில் ரூ. 3 கோடியில் கட்டப்படும் திருமண மண்டபத்துக்கு, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலியில் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா். இந்து சமய ... மேலும் பார்க்க

மாத்தூா் தொட்டிப் பாலத்தில் காமராஜா் படம் பொறித்த கல்வெட்டு மீண்டும் அமைப்பு

குமரி மாவட்டம், மாத்தூா் தொட்டிப் பாலத்தில் முன்னாள் முதல்வா் காமராஜரின் உருவப் படம் கொண்ட கல்வெட்டு மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காமராஜா் முதல்வராக இருந்த போது, சிற்றாறு பட்டணம் கால்வாய்... மேலும் பார்க்க

போதைப்பொருள் குறித்து புகாா் தெரிவிக்க கைப்பேசி செயலி

போதைப்பொருள்கள் குறித்து புகாா் அளிப்பதற்கான கைப்பேசி செயலியை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா திங்கள்கிழமை அறிமுகப்படுத்தினாா். மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஈதமஎ ஊதஉஉ பச -... மேலும் பார்க்க

பிப்.21 இல் காவல்துறை பழைய வாகனங்கள் ஏலம்

கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையின் சாா்பில், பழைய நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகனங்கள் ஏலம் வெள்ளிக்கிழமை (பிப். 21) நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் நகை, பணம் திருட்டு

கன்னியாகுமரி அஞ்சுகூட்டுவிளையில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கன்னியாகுமரியை அடுத்த அஞ்சுகூட்டு வி... மேலும் பார்க்க