Shah Rukh Khan: ``சல்மான் கான் மற்றும் ஆமிர் கானை பெரிதும் மதிக்கிறேன்!" - ஷாருக...
Bigg Boss Tamil 9: 'கம்ருதீன், அப்சரா, அரோரா'- இன்று வெளியேறப்போவது யார்?
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கியது.
கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டும் விஜய் சேதுபதியே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள், யூ-டியூபர்கள் மொத்தம் 20 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தனர்.

இதில் நந்தினி, பிரவீன் காந்தி இருவரும் வெளியேறி இருக்கின்றனர். இந்நிலையில் இன்று (அக்.19) வெளியாகி இருக்கும் புரொமோவில் விஜய் சேதுபதி அடுத்து வெளியேற வாய்ப்பு இருக்கிறது என்று போட்டியாளர்களிடம் கேட்கிறார். அதற்கு கம்ருதீன், அப்சரா, அரோரா பெயர்களைக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். யார் வெளியேறப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.