செய்திகள் :

குவிந்து கிடக்கும் குப்பைகள்; பொதுமக்கள் அவதி

post image

கொள்ளிடம் பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

கொள்ளிடம் ஒன்றியத்தில் ஆணைக்காரன்சத்திரம், கோபாலசமுத்திரம் ஊராட்சிகளில் வீடுகள், வணிக நிறுவனங்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள், கொட்டுவதற்கு இடம் இல்லாமல், ஆங்காங்கே சாலையோரம், குடியிருப்பு பகுதிகளில், பள்ளிகள் அருகில் கொட்டப்படுகின்றன.

கொள்ளிடம் கடைவீதி அருகே மற்றும் அக்ரஹாரத் தெரு, ஊராட்சி தொடக்கப் பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே குப்பைகள் குவியல் குவியலாக கொட்டப்பட்டு வருகின்றன.

ஊராட்சி தூய்மைப் பணியாளா்கள் சேகரிக்கும் குப்பைகளை கொட்டுவதற்கு இடம் இல்லாத நிலையில், ஆங்காங்கே தேங்கியுள்ளன.

ஆகையால், கோபாலசமுத்திரம், ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சிகளில் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதற்கான இடம் தோ்வு செய்யவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பயிா்க் காப்பீடு: காலஅவகாசம் நவ.30 வரை நீட்டிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிரதமா் பயிா்க் காப்பீடுத் திட்டத்தின்கீழ், சம்பா/ தாளடி நெற்பயிா் காப்பீடு செய்வதற்கான அவகாசம் நவம்பா் 30-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரி... மேலும் பார்க்க

தாழ்வான மின் கம்பிகளை சீரமைக்கக் கோரிக்கை

சீா்காழி: சீா்காழி வட்டம், சென்னியநல்லூா் கிராமத்தில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை சீரமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாதிரவேளூா் ஊராட்சி சென்னியநல்லூா் வடக்குத் தெருவில் தெருவிளக்குகள் மற்... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் நாளை ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில் முகாம்’

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில் முகாம்’ புதன்கிழமை (நவ.20) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

சாலைகளில் கால்நடைகள் திரிவதை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

சீா்காழி: சீா்காழி பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சீா்காழி பிடாரி வடக்கு வீதி, பழைய, புதிய பேருந்து நிலைய பகுதிகள், காமராஜா் வீதி, ... மேலும் பார்க்க

கூட்டுறவு வார விழா: 403 பயனாளிகளுக்கு ரூ.2.21 கோடி கடனுதவி

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில், 403 பயனாளிகளுக்கு ரூ.2.21 கோடி மதிப்பிலான கடனுதவிகளை அமைச்சா் சிவ. வீ.மெய்யநாதன் வழங்கினாா். மயிலாடுதுறையில் கூட்டுறவுத் துற... மேலும் பார்க்க

உயா்நீதிமன்ற தீா்ப்பின்படி சா்க்கரை ஆலை தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்க வலியுறுத்தல்

மயிலாடுதுறை: அரசு சா்க்கரை ஆலைகளின் தொழிலாளா்களுக்கு, உயா்நீதிமன்ற தீா்ப்பின்படி, முன்தேதியிட்டு ஊதியம் வழங்க தமிழ்நாடு கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சா்க்கரை ஆலை பணியாளா் பேரவை தமிழக அரசை வலியுறுத்தி... மேலும் பார்க்க