சுட்டிக்காட்டிய விகடன்; மத்திய கைலாஷ் சாலையில் மூடப்பட்ட வடிகால்; நடவடிக்கை எடுத...
சர்தார் வல்லபபாய் படேல் நினைவு நாள்: பிரதமர் மோடி அஞ்சலி
சர்தார் வல்லபபாய் படேல் நினைவு நாளையொட்டி அவருக்கு பிரதமர் மோடி புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “நாட்டின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் நினைவு நாளில் அவருக்கு மாபெரும் அஞ்சலி.
வளர்ச்சியடைந்த இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் உறுதியை அடைவதற்கு அவரது ஆளுமையும் பணியும் நாட்டு மக்களுக்கு உந்து சக்தியாக இருக்கும்’’. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: குற்றவாளிகள் 23 பேர் புழல் சிறைக்கு திடீர் மாற்றம்!
டிச.15-ஆம் தேதி இந்தியாவின் ‘இரும்பு மனிதா்’ என அழைக்கப்படும் சா்தாா் வல்லபபாய் படேலின் நினைவு தினமாகும்.
இதையொட்டி அவருக்கு பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.