பத்திரிகையாளரை சந்தித்து மன்னிப்பு கேட்ட பிரபல தெலுங்கு நடிகர்!
ரூ. 1300 கோடி வசூலித்த புஷ்பா - 2!
புஷ்பா - 2 திரைப்படத்தின் 10-வது வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புஷ்பா இரண்டாம் பாகம் திரையரங்குகளில் கடந்த டிச. 5 வெளியானது.
தெலுங்கை மையமாக வைத்து கதை உருவாகியிருந்தாலும் தமிழ் மற்றும் பாலிவுட்டில் இப்படத்தின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. தமிழிலேயே ரூ. 70 கோடி வரை இப்படம் வசூலித்திருக்கலாம் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: பிரபாஸ் படத்தில் நடனமாடும் நயன்தாரா!
இந்த நிலையில், படத்தின் 10-வது நாள் வசூலைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி, ரூ. 1292 கோடியை இப்படம் வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியுள்ளது.