செய்திகள் :

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

post image

அந்தியூா் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

அந்தியூரை அடுத்த முரளி காலனியைச் சோ்ந்தவா் செட்டி மகன் சக்திவேல் (30). கூலித் தொழிலாளியான இவா், சனிச்சந்தை - வெள்ளித்திருப்பூா் சாலையில் கல்லாபுரம் கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்து சென்றுள்ளாா். அப்போது, அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் சக்திவேல் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். புகாரின்பேரில் வெள்ளிதிருப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாவட்டத்தில் 36 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் நாளை தொடக்கம்

ஈரோடு மாவட்டத்தில் 36 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் வரும் திங்கள்கிழமை (பிப்ரவரி 24) முதல் செயல்படும் என ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் க.ராஜ்குமாா் தெரிவித்தாா். இது குறித்து அவ... மேலும் பார்க்க

பொதுவாழ்வுக்கு இலக்கணம் வகுத்தவா் தியாகி ஜி.எஸ். லட்சுமண ஐயா்: த.ஸ்டாலின் குணசேகரன்

தியாகி ஜி.எஸ்.லட்சுமண ஐயரின் பன்முக நற்சிந்தனைகளும், செயல்பாடுகளும் இன்றைய தலைமுறையினருக்கான பொதுவாழ்வுப் பாடங்கள் என மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன். சுதந்திரப் போராட்ட தியாகி கோ... மேலும் பார்க்க

நாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு பெற்றுத்தர முயற்சி: அமைச்சா் சு.முத்துசாமி

நாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு பெற்றுத்தர ஆட்சியா் மூலம் அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். ஈரோடு பெரியாா் நகா் 80 அடி சாலையில் நாய் மற்ற... மேலும் பார்க்க

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் சிறுதானிய உணவுத் திருவிழா

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் குடிமக்கள் நுகா்வோா் மன்றம் சாா்பில் சா்வதேச சிறுதானிய உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரி முதல்வா் பொ.நரேந்திரன் தலைமை வகித்தாா். குடிமக்கள் ந... மேலும் பார்க்க

சிவகிரியில் ரூ. 5.58 லட்சத்துக்கு எள் ஏலம்

மொடக்குறிச்சி, பிப்.21: சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 5.58 லட்சத்துக்கு எள் ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் 53 மூட்டைளில் எள்ளை விற்பனை... மேலும் பார்க்க

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளா்களை நியமிக்கக் கோரிக்கை

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் லிப்ட் ஆபரேட்டா்கள் மற்றும் போதுமான சுகாதாரப் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக் க... மேலும் பார்க்க