செய்திகள் :

திருச்சியில்... பங்குச் சந்தை பயிற்சி..!

post image

நாணயம் விகடன் வழங்கும் ‘ஷேர் போர்ட்ஃபோலியோ: ஃபண்டமென்டல் அனாலிசிஸ்’ நேரடிப் பயிற்சி வகுப்பு, 2025 அக்டோபர் 25-ம் தேதி, சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை திருச்சியில் நடக்கிறது.

பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகர் இந்தப் பயிற்சியை அளிக்கிறார். இவர் ஆனந்த் ரதி, ஐ.டி.பி.ஐ கேப்பிடல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குச் சந்தை ஆராய்ச்சிப் பிரிவின் தலைவராக இருந்தவர். தற்போது ஆட்ஃபேக்டர்ஸ் பி.ஆர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். பங்குச் சந்தை முதலீட்டு ஆலோசனையில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள ஒருவருக்குக் கட்டணம் ரூ.6,500 ஆகும். முன் பதிவு செய்ய: https://bit.ly/NV-shareportfolio

REIT முதலீட்டிற்கு இனி Equity அந்தஸ்து - வாடகை வருமானத்தை விட அதிக வருமானம்!

REIT - தற்போது அனைவருக்கும் தெரிந்த முதலீடாக மாறி வருகிறது. பங்குச்சந்தையில் பங்குகளில் முதலீடு செய்வதைப் போல, ரியல் எஸ்டேட் பங்குகளில் முதலீடு செய்வது ரெய்ட் (Real Estate Investment Trust) - இந்த விள... மேலும் பார்க்க

தீபாவளி தமாக்கா! ஏற்றத்தில் பங்குச்சந்தை; மூன்று முக்கிய காரணங்கள் என்ன?

தீபாவளி வந்துவிட்டது. அதற்கான போனஸ் போல, நேற்று பங்குச்சந்தை நல்ல ஏற்றத்தைக் கண்டது.அதற்கான காரணம் என்ன என்பதை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்."நேற்றைய பங்குச்சந்தை ஏற்றத்திற்கு மூன்று க... மேலும் பார்க்க

OLA பங்கு 5% அதிகரிக்க என்ன காரணம்? | ஓலா New Product | IPS Finance - 337

இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் தீபாவளி சிறப்பு பங்கு பரிந்துரைகள் மற்றும் சமீபத்திய சந்தை முன்னேற்றங்களைப் பற்றி பேசுகிறார். Diwali Stock Picks-ஐ நம்பி வாங்கலாமா? எந்த பங்குகள் கவனிக... மேலும் பார்க்க

திருச்சி: நாணயம் விகடன் நடத்தும் 'ஷேர் போர்ட்ஃபோலியோ' - பங்கு முதலீட்டிற்கான நேரடி பயிற்சி வகுப்பு

நம்மவர்களுக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபம் ஈட்ட ஆசை. ஆனால், அதிலுள்ள ரிஸ்க்கைக் கண்டு பயந்து முதலீடு செய்யாமல் இருக்கிறார்கள். பங்குச் சந்தை பற்றி அறிந்துகொண்டு முதலீடு செய்தால் நல்ல லாபம் ... மேலும் பார்க்க

தங்கம் விலை உயர்வு பற்றிய அதிர்ச்சி தகவல்! சந்தையில் பரபரப்பாக பேசப்படும் செய்தி | IPS Finance -336

இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் சந்தையை அதிரவைத்த முக்கிய செய்திகளைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். ரூ.66 இருந்த ஒரு பங்கு ரூ.9000 ஆக உயர்ந்த அதிர்ச்சிகரமான வளர்ச்சியின் பின்னணி என்ன என... மேலும் பார்க்க