செய்திகள் :

திருப்பதி கோயில்: 3 கிலோ 860 கிராம் தங்கப் பூணூல் காணிக்கை; அதன் இன்றைய விலை எவ்வளவு தெரியுமா?

post image

திருப்பதி கோயிலில் காணிக்கையாக பணம், நகைகள் வருவது வழக்கமான ஒன்றுதான்.

ஆனால், நேற்று (செப். 24) விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் எண்டர்பிரைஸ் நிர்வாக இயக்குநர் புவ்வாடா மஸ்தான் ராவ் - ரேகா தம்பதியினர் திருப்பதி கோயிலுக்கு வைரக் கற்கள் பதித்த தங்கப் பூணூலைக் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.

திருப்பதி கோயில்: பூணூல் காணிக்கை கொடுத்த போது
திருப்பதி கோயில்: பூணூல் காணிக்கை கொடுத்த போது

இந்தப் பூணூலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தங்கத்தின் எடை 3 கிலோ 860 கிராம் ஆகும். அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வைரக்கற்களின் மதிப்பு ரூ.3.86 கோடி ஆகும்.

இன்றைய சென்னை தங்கம் நிலவரப்படி, இந்தப் பூணூலில் பயன்படுத்தி உள்ள தங்கத்தின் இன்றைய விலை ரூ. 4 கோடியே 5 லட்சத்து 68 ஆயிரத்து 600 ஆகும்.

ஆக, இன்றைய நிலவரப்படி, இந்த மொத்த பூணூலின் விலை ரூ.7,91,68,600.

திருக்கண்டியூர் ஸ்ரீஹரசாப விமோசன பெருமாள்: ஜாதகத்தில் சனி - குரு சேர்க்கை தரும் தொல்லைகள் நீங்கும்!

தஞ்சை- திருவையாறு செல்லும் பாதையில், தஞ்சையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கண்டியூர். வைணவ திவ்ய தேசங்களில் 7-வது தலம். இந்த அற்புதத்தலத்தில்தான் ஸ்ரீஹரசாப விமோசன பெருமாள் கோயில்கொண... மேலும் பார்க்க

நவராத்திரியில் மட்டும் திறக்கப்படும் கோயில் - இந்தியாவில் எங்கே இருக்கிறது தெரியுமா?

குஜராத் மாநிலம் ஜூனாகத் நகரத்தில் உள்ள ஒரு கோயில், நவராத்திரி பண்டிகையின் 9 நாட்கள் மட்டுமே திறக்கப்படுகிறது. இந்த நாட்களில் மட்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடி வழிபாடு நடத்துகின்றனர். இந்த கோய... மேலும் பார்க்க

பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோயில்: நவராத்திரி விழாவில் காத்யாயினி அலங்காரம் | Photo Album

கும்பகோணம்:பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவில் பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவில் பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவில் துர்க்கை அம்மனுக்கு காத்யாயினி அலங்காரம்துர்க்கை அம்மனுக்கு காத்யாயினி அலங்காரம்துர்... மேலும் பார்க்க

திருச்சி வயலூர் முருகன் திருக்கோயில்: வேண்டும் வரம் தரும் ஆதிநாதர்; கல்வி மேன்மை தரும் பொய்யாகணபதி!

வாரியார் சுவாமிகளுக்கு அருள்பாலித்த முருகப்பெருமான் 'கந்தக் கடவுள் நம் சொந்தக் கடவுள்' என்று போற்றுவார் திருமுருக வள்ளல் வாரியார் சுவாமிகள். எப்போதும் முருக நாமத்தை ஜபித்துக்கொண்டிருந்த அந்த அடியாரின்... மேலும் பார்க்க

திருச்சி வெக்காளி அம்மன் கோயில்: ``பிராது எழுதிக் கட்டினால் வேண்டுதல் பலிக்கும்'' - நடிகை நளினி

கூரை இல்லாத கோயில்கூரையும் கோபுரமும்தான் கோயிலின் அழகு. ஆனால் உறையூரில் எழுந்தருளியிருக்கும் வெக்காளியின் கோயிலுக்குக் கூரையே கிடையாது. அன்னை வெட்டவெளியில் அமர்ந்திருக்கிறாள். எத்தனையோ பேர் அந்தக் கோய... மேலும் பார்க்க

கிடாத்தலைமேடு: பிரச்னைகளை விரட்டி அடிக்கும் சண்டிகாதேவி; இல்லறம் சிறக்க அருளும் காமுகாம்பாள்!

நவராத்திரிநவராத்திரி அம்பிகையை வழிபட உகந்தநாள். நவ என்றால் ஒன்பது என்றும் புதிய என்றும் பொருள். அம்பிகை இந்த ஒன்பது நாள்களும் புதுமையாக எழுந்தருளி நமக்கு அருள்பாலிப்பாள் என்பதுதான் இந்த வைபவத்தின் தத்... மேலும் பார்க்க