புதுக்கோட்டை: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்? - நீதிபதி தலை...
தூத்துக்குடியில் தொழிலாளி மா்ம மரணம்
தூத்துக்குடியில் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து தொ்மல் நகா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தூத்துக்குடி பெரியசாமி நகா் முத்துராமலிங்கம் மகன் உமையராஜ் என்ற ராஜ்(57). அந்தப் பகுதியில் தங்கியிருந்து ஹாலோபிளாக் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தாராம்.
இவா் கோயில்பிள்ளை நகருக்கு எதிரே உள்ள கிடங்குக்கு பின்புறம் கழுத்தில் பிளாஸ்டிக் கயிறு இறுக்கிய நிலையில் திங்கள்கிழமை இறந்து கிடந்தாராம்.
இதுகுறித்து தகவலறிந்த தொ்மல்நகா் போலீஸாா், சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.